Lyrics for the song:
UmmaiI Arathippen
Tamil Christian Song Lyrics
ummai aaraathippaen
ummai aaraathippaen (2)
en naatkal mutiyum varai
en jeevan piriyum vaarai
en suvaasam oliyum varai
ummaiyae aaraathippaen
thaayin karuvil uruvaakum munnae
peyar solli alaiththavar neerae
thaayinum maelaaka anpu vaiththu
neer enakkaaka jeevan thantheerae
eththanai murai idarinaalum
aththanaiyum manniththeerae
nanmaiyum kirupaiyum thodara seythu
ennai meenndum nadakkavaiththeerae
paavi entu ennai thallidaamal
anpodu annaiththu konnteerae
ennaiyum ummudan serththukolla
neer enakkaaka meenndum varuveerae
உம்மை ஆராதிப்பேன்
உம்மை ஆராதிப்பேன்
உம்மை ஆராதிப்பேன் (2)
என் நாட்கள் முடியும் வரை
என் ஜீவன் பிரியும் வாரை
என் சுவாசம் ஒழியும் வரை
உம்மையே ஆராதிப்பேன்
தாயின் கருவில் உருவாகும் முன்னே
பெயர் சொல்லி அழைத்தவர் நீரே
தாயினும் மேலாக அன்பு வைத்து
நீர் எனக்காக ஜீவன் தந்தீரே
எத்தனை முறை இடறினாலும்
அத்தனையும் மன்னித்தீரே
நன்மையும் கிருபையும் தொடர செய்து
என்னை மீண்டும் நடக்கவைத்தீரே
பாவி என்று என்னை தள்ளிடாமல்
அன்போடு அணைத்து கொண்டீரே
என்னையும் உம்முடன் சேர்த்துகொள்ள
நீர் எனக்காக மீண்டும் வருவீரே
Newly Added Songs | Date | Views |
---|---|---|
Nallavare En Yesuve நல்லவரே என் இயேசுவே நான் பாடும் காரணரே!! | 5/15/2021 | 173 |
Nirappidunga Nirappidunga Ennaiyae நிரப்பிடுங்க நிரப்பிடுங்க | 5/15/2021 | 46 |
Karththar Veettil Varuvoem கர்த்தர் வீட்டில் வருவோம் | 5/15/2021 | 26 |
Keelaakaamal Unnai Melaakkiye கீழாக்காமல் உன்னை மேலாக்கியே | 5/15/2021 | 137 |
Poomiyin Kutikalae Ellorum Paadungal பூமியின் குடிகளே எல்லோரும் பாடுங்கள் | 5/15/2021 | 170 |
Onnumillaymayil Ninene ஒந்நுமில்லாய்மயில் நிந்நென்னே | 5/15/2021 | 151 |
Vaarum Naam Ellarum வாரும் நாம் எல்லாரும் கூடி | 5/15/2021 | 57 |
Naan Aaraathikkum Yesu Nallavar நான் ஆராதிக்கும் இயேசு நல்லவர் | 5/15/2021 | 52 |
Aaviyea Arulumea Swami ஆவியை அருளுமே சுவாமீ எனக் | 5/15/2021 | 69 |
Thuthi Paduvai Nenjame துதிபாடுவாய் நெஞ்சமே இயேசுவை | 5/15/2021 | 54 |