Aatkal Thaevai Paran Panikku lyrics
Tamil Christian Song Lyrics
Rating: 0.00
Total Votes: 0.
aatkal thaevai paran pannikku
naatkal illai inimael athikam
ithaik kaathullor kaetkattum
kannnullor kaanattum
seekkiram athiseekkiram
1.vayalnilangal mika athikam
arukkach sellavo aatkal illai
athaal vaatik karuki vikki saakum
manithar athikam ulakil inte
2.alaippu illai entu koori
ulaikka marukkum poyyano nee
athaal aengi nirkum naayakanai
ettippaar nee sattu inte
3.koottam vaenntaenaa kaatchi vaenntaen
kann ethir kaanum ulakam pothum
athaal alaippai arinthaen illai enkilaen
itho elunthu mun nirpaen
ஆட்கள் தேவை பரன் பணிக்கு
ஆட்கள் தேவை பரன் பணிக்கு
நாட்கள் இல்லை இனிமேல் அதிகம்
இதைக் காதுள்ளோர் கேட்கட்டும்
கண்ணுள்ளோர் காணட்டும்
சீக்கிரம் அதிசீக்கிரம்
1.வயல்நிலங்கள் மிக அதிகம்
அறுக்கச் செல்லவோ ஆட்கள் இல்லை
அதால் வாடிக் கருகி விக்கி சாகும்
மனிதர் அதிகம் உலகில் இன்றே
2.அழைப்பு இல்லை என்று கூறி
உழைக்க மறுக்கும் பொய்யனோ நீ
அதால் ஏங்கி நிற்கும் நாயகனை
எட்டிப்பார் நீ சற்று இன்றே
3.கூட்டம் வேண்டேன்ää காட்சி வேண்டேன்
கண் எதிர் காணும் உலகம் போதும்
அதால் அழைப்பை அறிந்தேன் இல்லை என்கிலேன்
இதோ எழுந்து முன் நிற்பேன்
Newly Added Songs | Date | Views |
---|---|---|
Nallavare En Yesuve நல்லவரே என் இயேசுவே நான் பாடும் காரணரே!! | 5/15/2021 | 234 |
Nirappidunga Nirappidunga Ennaiyae நிரப்பிடுங்க நிரப்பிடுங்க | 5/15/2021 | 88 |
Karththar Veettil Varuvoem கர்த்தர் வீட்டில் வருவோம் | 5/15/2021 | 67 |
Keelaakaamal Unnai Melaakkiye கீழாக்காமல் உன்னை மேலாக்கியே | 5/15/2021 | 175 |
Poomiyin Kutikalae Ellorum Paadungal பூமியின் குடிகளே எல்லோரும் பாடுங்கள் | 5/15/2021 | 228 |
Onnumillaymayil Ninene ஒந்நுமில்லாய்மயில் நிந்நென்னே | 5/15/2021 | 188 |
Vaarum Naam Ellarum வாரும் நாம் எல்லாரும் கூடி | 5/15/2021 | 94 |
Naan Aaraathikkum Yesu Nallavar நான் ஆராதிக்கும் இயேசு நல்லவர் | 5/15/2021 | 93 |
Aaviyea Arulumea Swami ஆவியை அருளுமே சுவாமீ எனக் | 5/15/2021 | 109 |
Thuthi Paduvai Nenjame துதிபாடுவாய் நெஞ்சமே இயேசுவை | 5/15/2021 | 91 |