Parama Alaipin Pandhaya lyrics
Tamil Christian Song Lyrics
Rating: 0.00
Total Votes: 0.
parama alaippin panthaya porulukkaay
naan ilakkai Nnokki odukiraen
odukiraen naan
en Yesuvukkaay naan odukiraen
allaelooyaa allaelooyaa
ilaapamaana anaiththaiyumae
naan nashdam entu karuthukiraen
Yesu raajaavin intha vaelaikkaaka
makilchchiyudan naan odukiraen
eththanaithaan idarkal vanthaalum
visuvaasaththilae nilaiththiruppaen
enakkaaka appaa niyamiththa
intha paathaiyilae naan odukiraen
en manavaalan en Yesu raajaavai
naan kaanavae vaanjikkiraen
en asai ellaam en Yesuthaanae
avar ponmukam thaan
naan paarkkanumae
பரம அழைப்பின் பந்தய பொருளுக்காய்
பரம அழைப்பின் பந்தய பொருளுக்காய்
நான் இலக்கை நோக்கி ஓடுகிறேன்
ஓடுகிறேன் நான்
என் இயேசுவுக்காய் நான் ஓடுகிறேன்
அல்லேலூயா அல்லேலூயா
இலாபமான அனைத்தையுமே
நான் நஷ்டம் என்று கருதுகிறேன்
இயேசு ராஜாவின் இந்த வேலைக்காக
மகிழ்ச்சியுடன் நான் ஓடுகிறேன்
எத்தனைதான் இடர்கள் வந்தாலும்
விசுவாசத்திலே நிலைத்திருப்பேன்
எனக்காக அப்பா நியமித்த
இந்த பாதையிலே நான் ஓடுகிறேன்
என் மணவாளன் என் இயேசு ராஜாவை
நான் காணவே வாஞ்சிக்கிறேன்
என் அசை எல்லாம் என் இயேசுதானே
அவர் பொன்முகம் தான்
நான் பார்க்கணுமே
Newly Added Songs | Date | Views |
---|---|---|
Nallavare En Yesuve நல்லவரே என் இயேசுவே நான் பாடும் காரணரே!! | 5/15/2021 | 237 |
Nirappidunga Nirappidunga Ennaiyae நிரப்பிடுங்க நிரப்பிடுங்க | 5/15/2021 | 90 |
Karththar Veettil Varuvoem கர்த்தர் வீட்டில் வருவோம் | 5/15/2021 | 69 |
Keelaakaamal Unnai Melaakkiye கீழாக்காமல் உன்னை மேலாக்கியே | 5/15/2021 | 177 |
Poomiyin Kutikalae Ellorum Paadungal பூமியின் குடிகளே எல்லோரும் பாடுங்கள் | 5/15/2021 | 231 |
Onnumillaymayil Ninene ஒந்நுமில்லாய்மயில் நிந்நென்னே | 5/15/2021 | 192 |
Vaarum Naam Ellarum வாரும் நாம் எல்லாரும் கூடி | 5/15/2021 | 94 |
Naan Aaraathikkum Yesu Nallavar நான் ஆராதிக்கும் இயேசு நல்லவர் | 5/15/2021 | 95 |
Aaviyea Arulumea Swami ஆவியை அருளுமே சுவாமீ எனக் | 5/15/2021 | 111 |
Thuthi Paduvai Nenjame துதிபாடுவாய் நெஞ்சமே இயேசுவை | 5/15/2021 | 94 |