Vazhvai Alikkum Vallava lyrics
Tamil Christian Song Lyrics
Rating: 0.00
Total Votes: 0.
Be the first one to rate this song.
vaalvai alikkum vallavaa
thaalntha ennullamae
vaalvin oliyai aettavae
elunthu vaarumae
aeno intha paasamae
aelai ennidamae
ennnnillaatha paavamae
purintha paavi mael
ulakam yaavum verumaiyae
unnai yaan perumpothu
uravu entu illai un
uravu vanthathaal
thanimai onte aenginaen
thunnaiyaay nee vanthaay
amaithiyinti aenginaen
athuvum nee entay
This song has been viewed 74 times.
Song added on : 5/15/2021
வாழ்வை அளிக்கும் வல்லவா
வாழ்வை அளிக்கும் வல்லவா
தாழ்ந்த என்னுள்ளமே
வாழ்வின் ஒளியை ஏற்றவே
எழுந்து வாருமே
ஏனோ இந்த பாசமே
ஏழை என்னிடமே
எண்ணில்லாத பாவமே
புரிந்த பாவி மேல்
உலகம் யாவும் வெறுமையே
உன்னை யான் பெறும்போது
உறவு என்று இல்லை உன்
உறவு வந்ததால்
தனிமை ஒன்றே ஏங்கினேன்
துணையாய் நீ வந்தாய்
அமைதியின்றி ஏங்கினேன்
அதுவும் நீ என்றாய்
Newly Added Songs | Date | Views |
|---|---|---|
| Kristhuvukkul En Jeevan கிறிஸ்துவுக்குள் என் ஜீவன் | 2/10/2026 | 60 |
| Leelimalar pol malarnthiduven ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள் | 2/10/2026 | 62 |
| Periya Meipare Pradhana Meipare பெரிய மேய்ப்பரே பிரதான மேய்ப்பரே | 2/10/2026 | 66 |
| EL ELYON ஏல் எலியோன் | 1/21/2026 | 72 |
| ENADHU NESAR எனது நேசர் என்னோடுண்டு | 1/21/2026 | 245 |
| Nallavare En Yesuve நல்லவரே என் இயேசுவே நான் பாடும் காரணரே!! | 5/15/2021 | 520 |
| Nirappidunga Nirappidunga Ennaiyae நிரப்பிடுங்க நிரப்பிடுங்க | 5/15/2021 | 486 |
| Karththar Veettil Varuvoem கர்த்தர் வீட்டில் வருவோம் | 5/15/2021 | 285 |
| Keelaakaamal Unnai Melaakkiye கீழாக்காமல் உன்னை மேலாக்கியே | 5/15/2021 | 376 |
| Poomiyin Kutikalae Ellorum Paadungal பூமியின் குடிகளே எல்லோரும் பாடுங்கள் | 5/15/2021 | 432 |