Kristhuvukkul En Jeevan lyrics
Tamil Christian Song Lyrics
Rating: 0.00
Total Votes: 0.
Kristhuvukkul En Jeevan
Inainthu Marainthullathu – 2
Naan Alla Yesuvae
Ennil Vaazhkinraar
Ini Naan Alla Yesuvae
Ennil Vaazhkinraar – 2
Kiristhuvukkul En Jiivan
Inainthu Marainthullathu – 1
1.Ilaapamaana Anaiththaiyumae
Nashdamenru Karuthukiraen – 2
En Naesar Tharukinra Parisukkaaka
Ilakkai Nokki Thodarkinraen – 2
Naan Alla Yesuvae
Ennil Vaazhkinraar
Ini Naan Alla Yesuvae
Ennil Vaazhkinraar – 2
Kiristhuvukkul En Jiivan
Inainthu Marainthullathu – 1
கிறிஸ்துவுக்குள் என் ஜீவன்
கிறிஸ்துவுக்குள் என் ஜீவன்
இணைந்து மறைந்துள்ளது -2
நான் அல்ல இயேசுவே
என்னில் வாழ்கின்றார் - இனி - 4
1. இலாபமான அனைத்தையுமே
நஷ்டமென்று கருதுகிறேன் - 2
என் நேசர் தருகின்ற பரிசுக்காக
இலக்கை நோக்கி தொடர்கின்றேன் -2
நான் அல்ல இயேசுவே
என்னில் வாழ்கின்றார் - இனி -4
2. கர்த்தர் என்னை விரும்பினபடியால்
(தம்)உறைவிடமாய் தெரிந்து கொண்டார்
என்னிலிருந்து வேதம் வெளிப்படும்
கர்த்தர் வசனம் பிரசித்தமாகும் -2
3. இரவும் பகலும் மௌனமாயிராத
ஜாமகாரன் நான் தானே -2
அமரிக்கையாய் ஒருபோதும் இருப்பதில்லை
(தேசத்தில்) எழுப்புதல் நான் காணும் வரை
4. நற்கிரியை தொடங்கியவர்
நிச்சயமாய் முடித்திடுவார்
அதினதின் காலத்தில் நேர்த்தியாக
செம்மையாக செய்திடுவார்
Newly Added Songs | Date | Views |
|---|---|---|
| Kristhuvukkul En Jeevan கிறிஸ்துவுக்குள் என் ஜீவன் | 2/10/2026 | 32 |
| Leelimalar pol malarnthiduven ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள் | 2/10/2026 | 34 |
| Periya Meipare Pradhana Meipare பெரிய மேய்ப்பரே பிரதான மேய்ப்பரே | 2/10/2026 | 41 |
| EL ELYON ஏல் எலியோன் | 1/21/2026 | 41 |
| ENADHU NESAR எனது நேசர் என்னோடுண்டு | 1/21/2026 | 210 |
| Nallavare En Yesuve நல்லவரே என் இயேசுவே நான் பாடும் காரணரே!! | 5/15/2021 | 517 |
| Nirappidunga Nirappidunga Ennaiyae நிரப்பிடுங்க நிரப்பிடுங்க | 5/15/2021 | 454 |
| Karththar Veettil Varuvoem கர்த்தர் வீட்டில் வருவோம் | 5/15/2021 | 255 |
| Keelaakaamal Unnai Melaakkiye கீழாக்காமல் உன்னை மேலாக்கியே | 5/15/2021 | 349 |
| Poomiyin Kutikalae Ellorum Paadungal பூமியின் குடிகளே எல்லோரும் பாடுங்கள் | 5/15/2021 | 403 |


