Aaradhikka Therinthedukka Isravel lyrics
Tamil Christian Song Lyrics
Rating: 0.00
Total Votes: 0.
aaraathikka therinthedukka isravael naanga
atimaiyaam engala alaiththathu neenga
atha solli solli paaduvaen allaelooyaa
ummai uyaththi naan makiluvaen allaelooyaa
konjam kooda payamilla paarvon maela enakku
raajaavin iruthayam karththar kaiyil irukku
avan senaikal ellaam ippo thannnneer maela mithakkuthu
avar ongiya puyam en pinnaal inga irukkum pothu
kaataikal ellaam enga pakkam vanthu viluthu
thootharkal unavaam mannaa enga unavu
karpaaraikkullirunthu thannnneerrellaam varuthu
maaraavin thannnneerellaam mathuramaaka maarumpothu
erikovai naanga suththi suththi varuvom
thataiyaaka iruppathellaam thuthiyaalae itippom
senaikkul paaynthidum pelan enakku unndu
mathilkalai thaanntida thairiyam unndu
ஆராதிக்க தெரிந்தெடுக்க இஸ்ரவேல் நாங்க
ஆராதிக்க தெரிந்தெடுக்க இஸ்ரவேல் நாங்க
அடிமையாம் எங்கள அழைத்தது நீங்க
அத சொல்லி சொல்லி பாடுவேன் அல்லேலூயா
உம்மை உயத்தி நான் மகிழுவேன் அல்லேலூயா
கொஞ்சம் கூட பயமில்ல பார்வோன் மேல எனக்கு
ராஜாவின் இருதயம் கர்த்தர் கையில் இருக்கு
அவன் சேனைகள் எல்லாம் இப்போ தண்ணீர் மேல மிதக்குது
அவர் ஓங்கிய புயம் என் பின்னால் இங்க இருக்கும் போது
காடைகள் எல்லாம் எங்க பக்கம் வந்து விழுது
தூதர்கள் உணவாம் மன்னா எங்க உணவு
கற்பாறைக்குள்ளிருந்து தண்ணீர்ரெல்லாம் வருது
மாராவின் தண்ணீரெல்லாம் மதுரமாக மாறும்போது
எரிகோவை நாங்க சுத்தி சுத்தி வருவோம்
தடையாக இருப்பதெல்லாம் துதியாலே இடிப்போம்
சேனைக்குள் பாய்ந்திடும் பெலன் எனக்கு உண்டு
மதில்களை தாண்டிட தைரியம் உண்டு
Newly Added Songs | Date | Views |
---|---|---|
Nallavare En Yesuve நல்லவரே என் இயேசுவே நான் பாடும் காரணரே!! | 5/15/2021 | 254 |
Nirappidunga Nirappidunga Ennaiyae நிரப்பிடுங்க நிரப்பிடுங்க | 5/15/2021 | 106 |
Karththar Veettil Varuvoem கர்த்தர் வீட்டில் வருவோம் | 5/15/2021 | 80 |
Keelaakaamal Unnai Melaakkiye கீழாக்காமல் உன்னை மேலாக்கியே | 5/15/2021 | 189 |
Poomiyin Kutikalae Ellorum Paadungal பூமியின் குடிகளே எல்லோரும் பாடுங்கள் | 5/15/2021 | 244 |
Onnumillaymayil Ninene ஒந்நுமில்லாய்மயில் நிந்நென்னே | 5/15/2021 | 203 |
Vaarum Naam Ellarum வாரும் நாம் எல்லாரும் கூடி | 5/15/2021 | 94 |
Naan Aaraathikkum Yesu Nallavar நான் ஆராதிக்கும் இயேசு நல்லவர் | 5/15/2021 | 108 |
Aaviyea Arulumea Swami ஆவியை அருளுமே சுவாமீ எனக் | 5/15/2021 | 123 |
Thuthi Paduvai Nenjame துதிபாடுவாய் நெஞ்சமே இயேசுவை | 5/15/2021 | 104 |