Manam Suthi Suthi Varuthu lyrics
Tamil Christian Song Lyrics
Rating: 0.00
Total Votes: 0.
manam suththi suththi varuthae thaanaa
Yesu raajaava Yesu raajaava
naan ummai vittu thooram ponaa
manam nallaallae-3 (en)
manam suththi suththi suththi
suththi suththi suththi–(4)
Yesu thaanae jeevanum pelanum yaarukku
naan ini anji anji vaalanum
unthan vaetham udalukku jeevan
athuvae enakku anuthina geetham
thaenaippola paavam vanthaalum Yesu
thirupthiyil etti etti uthaippaen
arputhar Yesu enakkul irukka
anuthinam thaevaiyin payamenakkillai
Yesuvum naanum rompa rompa poruththam
saaththaanukko ini rompa rompa varuththam
Yesuvum naanum jaatikkaeththa mooti
naan ini thaedamaattaen vaetae oru jaati
மனம் சுத்தி சுத்தி வருதே தானா
மனம் சுத்தி சுத்தி வருதே தானா
இயேசு ராஜாவ இயேசு ராஜாவ
நான் உம்மை விட்டு தூரம் போனா
மனம் நல்லால்லே-3 (என்)
மனம் சுத்தி சுத்தி சுத்தி
சுத்தி சுத்தி சுத்தி–(4)
இயேசு தானே ஜீவனும் பெலனும் யாருக்கு
நான் இனி அஞ்சி அஞ்சி வாழணும்
உந்தன் வேதம் உடலுக்கு ஜீவன்
அதுவே எனக்கு அனுதின கீதம்
தேனைப்போல பாவம் வந்தாலும் இயேசு
திருப்தியில் எட்டி எட்டி உதைப்பேன்
அற்புதர் இயேசு எனக்குள் இருக்க
அனுதினம் தேவையின் பயமெனக்கில்லை
இயேசுவும் நானும் ரொம்ப ரொம்ப பொருத்தம்
சாத்தானுக்கோ இனி ரொம்ப ரொம்ப வருத்தம்
இயேசுவும் நானும் ஜாடிக்கேத்த மூடி
நான் இனி தேடமாட்டேன் வேறே ஒரு ஜாடி
Newly Added Songs | Date | Views |
|---|---|---|
| Kristhuvukkul En Jeevan கிறிஸ்துவுக்குள் என் ஜீவன் | 2/10/2026 | 79 |
| Leelimalar pol malarnthiduven ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள் | 2/10/2026 | 88 |
| Periya Meipare Pradhana Meipare பெரிய மேய்ப்பரே பிரதான மேய்ப்பரே | 2/10/2026 | 93 |
| EL ELYON ஏல் எலியோன் | 1/21/2026 | 94 |
| ENADHU NESAR எனது நேசர் என்னோடுண்டு | 1/21/2026 | 272 |
| Nallavare En Yesuve நல்லவரே என் இயேசுவே நான் பாடும் காரணரே!! | 5/15/2021 | 523 |
| Nirappidunga Nirappidunga Ennaiyae நிரப்பிடுங்க நிரப்பிடுங்க | 5/15/2021 | 506 |
| Karththar Veettil Varuvoem கர்த்தர் வீட்டில் வருவோம் | 5/15/2021 | 307 |
| Keelaakaamal Unnai Melaakkiye கீழாக்காமல் உன்னை மேலாக்கியே | 5/15/2021 | 395 |
| Poomiyin Kutikalae Ellorum Paadungal பூமியின் குடிகளே எல்லோரும் பாடுங்கள் | 5/15/2021 | 453 |