Aarathipen Naan Padal lyrics

Tamil Christian Song Lyrics

Rating: 0.00
Total Votes: 0.
Be the first one to rate this song.

aaraathippaen naan paadal paati aattam aati
Yesuppaa pukal paati ennai marappaen
naan nampum nampikkaiyae
paaduvaen allaelooyaa
osannaa entu solli aaraathippaem

neethiyin thaevanae vettiyin thaevanae
en patchamaaka yuththam seytheerae
naan paadidum thaevanae
naan thaedidum thaevanae
en paadalukkuch sonthakkaararae
paadu allaelu paadu allaelu
paadu allaelu allaelooyaa

kuppaikkul kidanthaen
naan thoosiyaaka irunthaem
iyaesappaa karam neetti thookki vittirae

thukkaththil iruntha pothu
kalakkaththodu nadantha pothu- appaa
um kaikal ennai thookki vanthathae

kaalangal kadanthu sentu
naatkal ellaam maaritta – neer seytha
nanmaiyai naan entu ninaippaen

This song has been viewed 157 times.
Song added on : 5/15/2021

ஆராதிப்பேன் நான் பாடல் பாடி ஆட்டம் ஆடி

ஆராதிப்பேன் நான் பாடல் பாடி ஆட்டம் ஆடி
இயேசுப்பா புகழ் பாடி என்னை மறப்பேன்
நான் நம்பும் நம்பிக்கையே
பாடுவேன் அல்லேலூயா
ஓசன்னா என்று சொல்லி ஆராதிப்பேம்

நீதியின் தேவனே வெற்றியின் தேவனே
என் பட்சமாக யுத்தம் செய்தீரே
நான் பாடிடும் தேவனே
நான் தேடிடும் தேவனே
என் பாடலுக்குச் சொந்தக்காரரே
பாடு அல்லேலு பாடு அல்லேலு
பாடு அல்லேலு அல்லேலூயா

குப்பைக்குள் கிடந்தேன்
நான் தூசியாக இருந்தேம்
இயேசப்பா கரம் நீட்டி தூக்கி விட்டீரே

துக்கத்தில் இருந்த போது
கலக்கத்தோடு நடந்த போது- அப்பா
உம் கைகள் என்னை தூக்கி வந்ததே

காலங்கள் கடந்து சென்று
நாட்கள் எல்லாம் மாறிட்ட – நீர் செய்த
நன்மையை நான் என்று நினைப்பேன்



An unhandled error has occurred. Reload 🗙