Aaviyai Arulume Swamy Enak lyrics
Tamil Christian Song Lyrics
Rating: 0.00
Total Votes: 0.
pallavi
aaviyai arulumae , suvaamee , enak
kaayur koduththa vaanaththinarase
saranangal
1. narkani thaetivarung kaalanga lallavo?
naanoru kaniyatta paalmara mallavo?
murkani mukangaannaa vempayi rallavo?
mulunenjam vilaivatta uvarnila mallavo? — aaviyai
2. paavikku aaviyin kaniyenunj sinaekam,
parama santhosham , neetiya saantham ,
thaeva samaathaanam , narkunam , thayavu,
thida visuvaasam sirithenumillai — aaviyai
3. theepaththuk kennnaiyaich seekkiram oottum;
thiri yaviyaamalae theenntiyae yaettum ,
paava asoosangal vilakkiyae maattum ,
parisuththavaran thanthen kuraikalaith theerum — aaviyai
ஆவியை அருளுமே சுவாமீ எனக்
பல்லவி
ஆவியை அருளுமே , சுவாமீ , எனக்
காயுர் கொடுத்த வானத்தினரசே
சரணங்கள்
1. நற்கனி தேடிவருங் காலங்க ளல்லவோ?
நானொரு கனியற்ற பாழ்மர மல்லவோ?
முற்கனி முகங்காணா வெம்பயி ரல்லவோ?
முழுநெஞ்சம் விளைவற்ற உவர்நில மல்லவோ? — ஆவியை
2. பாவிக்கு ஆவியின் கனியெனுஞ் சிநேகம்,
பரம சந்தோஷம் , நீடிய சாந்தம் ,
தேவ சமாதானம் , நற்குணம் , தயவு,
திட விசுவாசம் சிறிதெனுமில்லை — ஆவியை
3. தீபத்துக் கெண்னையைச் சீக்கிரம் ஊற்றும்;
திரி யவியாமலே தீண்டியே யேற்றும் ,
பாவ அசூசங்கள் விலக்கியே மாற்றும் ,
பரிசுத்தவரந் தந்தென் குறைகளைத் தீரும் — ஆவியை
Newly Added Songs | Date | Views |
---|---|---|
Nallavare En Yesuve நல்லவரே என் இயேசுவே நான் பாடும் காரணரே!! | 5/15/2021 | 253 |
Nirappidunga Nirappidunga Ennaiyae நிரப்பிடுங்க நிரப்பிடுங்க | 5/15/2021 | 105 |
Karththar Veettil Varuvoem கர்த்தர் வீட்டில் வருவோம் | 5/15/2021 | 78 |
Keelaakaamal Unnai Melaakkiye கீழாக்காமல் உன்னை மேலாக்கியே | 5/15/2021 | 188 |
Poomiyin Kutikalae Ellorum Paadungal பூமியின் குடிகளே எல்லோரும் பாடுங்கள் | 5/15/2021 | 243 |
Onnumillaymayil Ninene ஒந்நுமில்லாய்மயில் நிந்நென்னே | 5/15/2021 | 202 |
Vaarum Naam Ellarum வாரும் நாம் எல்லாரும் கூடி | 5/15/2021 | 94 |
Naan Aaraathikkum Yesu Nallavar நான் ஆராதிக்கும் இயேசு நல்லவர் | 5/15/2021 | 107 |
Aaviyea Arulumea Swami ஆவியை அருளுமே சுவாமீ எனக் | 5/15/2021 | 122 |
Thuthi Paduvai Nenjame துதிபாடுவாய் நெஞ்சமே இயேசுவை | 5/15/2021 | 103 |