Akkini Neruppai Irangi Vaarum lyrics
Tamil Christian Song Lyrics
Rating: 0.00
Total Votes: 0.
akkini neruppaay irangi vaarum
apishaekam thanthu valinadaththum (2)
1. mutchedi naduvae thontineerae
moseyai alaiththu paesineerae (2)
ekipthu thaesaththirkuk koottich senteerae – (2)
engalai nirappip payanpaduththum .. intu (2)
akkini neruppaay irangi vaarum
2. eliyaavin jepaththirku pathil thantheerae
irangi vantheer akkiniyaay (2)
iruntha anaiththaiyum sutteriththeerae – (2)
engalin kuttangalai eriththu vidum – (2)
3. aesaayaa naavai thottathu pola
engalin naavaith thottarulum (2)
yaarai naan anuppuvaen entu sonneerae – (2)
engalai anuppum thaesaththirku – (2)
4. akkini mayamaana naavukalaaka
apposthalar maelae irangi vantheerae (2)
anniya moliyai paesa vaiththeerae – (2)
aaviyin varangalaal nirappineerae – (2)
5. iravu naeraththil nerupputh thoonnaay
isravael janangalai nadaththineerae – (2)
irunnda ulakaththil um siththam seythida – (2)
engalai nirappum aaviyinaal – (2)
அக்கினி நெருப்பாய் இறங்கி வாரும்
அக்கினி நெருப்பாய் இறங்கி வாரும்
அபிஷேகம் தந்து வழிநடத்தும் (2)
1. முட்செடி நடுவே தோன்றினீரே
மோசேயை அழைத்து பேசினீரே (2)
எகிப்து தேசத்திற்குக் கூட்டிச் சென்றீரே – (2)
எங்களை நிரப்பிப் பயன்படுத்தும் .. இன்று (2)
அக்கினி நெருப்பாய் இறங்கி வாரும்
2. எலியாவின் ஜெபத்திற்கு பதில் தந்தீரே
இறங்கி வந்தீர் அக்கினியாய் (2)
இருந்த அனைத்தையும் சுட்டெரித்தீரே – (2)
எங்களின் குற்றங்களை எரித்து விடும் – (2)
3. ஏசாயா நாவை தொட்டது போல
எங்களின் நாவைத் தொட்டருளும் (2)
யாரை நான் அனுப்புவேன் என்று சொன்னீரே – (2)
எங்களை அனுப்பும் தேசத்திற்கு – (2)
4. அக்கினி மயமான நாவுகளாக
அப்போஸ்தலர் மேலே இறங்கி வந்தீரே (2)
அன்னிய மொழியை பேச வைத்தீரே – (2)
ஆவியின் வரங்களால் நிரப்பினீரே – (2)
5. இரவு நேரத்தில் நெருப்புத் தூணாய்
இஸ்ரவேல் ஜனங்களை நடத்தினீரே – (2)
இருண்ட உலகத்தில் உம் சித்தம் செய்திட – (2)
எங்களை நிரப்பும் ஆவியினால் – (2)
Newly Added Songs | Date | Views |
|---|---|---|
| Kristhuvukkul En Jeevan கிறிஸ்துவுக்குள் என் ஜீவன் | 2/10/2026 | 33 |
| Leelimalar pol malarnthiduven ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள் | 2/10/2026 | 34 |
| Periya Meipare Pradhana Meipare பெரிய மேய்ப்பரே பிரதான மேய்ப்பரே | 2/10/2026 | 42 |
| EL ELYON ஏல் எலியோன் | 1/21/2026 | 43 |
| ENADHU NESAR எனது நேசர் என்னோடுண்டு | 1/21/2026 | 211 |
| Nallavare En Yesuve நல்லவரே என் இயேசுவே நான் பாடும் காரணரே!! | 5/15/2021 | 517 |
| Nirappidunga Nirappidunga Ennaiyae நிரப்பிடுங்க நிரப்பிடுங்க | 5/15/2021 | 456 |
| Karththar Veettil Varuvoem கர்த்தர் வீட்டில் வருவோம் | 5/15/2021 | 257 |
| Keelaakaamal Unnai Melaakkiye கீழாக்காமல் உன்னை மேலாக்கியே | 5/15/2021 | 350 |
| Poomiyin Kutikalae Ellorum Paadungal பூமியின் குடிகளே எல்லோரும் பாடுங்கள் | 5/15/2021 | 404 |