Akora Kaattatiththathae lyrics
Tamil Christian Song Lyrics
Rating: 0.00
Total Votes: 0.
Be the first one to rate this song.
1. akora kaattatiththathae,
aa! seeshar thaththaliththaarae;
neero nal niththiraiyilae
amarntheer.
2. matinthom! emmai ratchippeer!
elumpum enka, thaevareer;
kaatta? athattip paesineer
amaru.
3. atchanamae adangitte
kaattu kadal – sisu polae;
alaikal geelppatinthathae
um siththam.
4. thukka saakara koshdaththil
ongu thuyar ataikaiyil
paesuveer aara ullaththil
amaru.
This song has been viewed 184 times.
Song added on : 5/15/2021
அகோர காற்றடித்ததே
1. அகோர காற்றடித்ததே,
ஆ! சீஷர் தத்தளித்தாரே;
நீரோ நல் நித்திரையிலே
அமர்ந்தீர்.
2. மடிந்தோம்! எம்மை ரட்சிப்பீர்!
எழும்பும் என்க, தேவரீர்;
காற்றை அதட்டிப் பேசினீர்
அமரு.
3. அட்சணமே அடங்கிற்றே
காற்று கடல் – சிசு போலே;
அலைகள் கீழ்ப்படிந்ததே
உம் சித்தம்.
4. துக்க சாகர கோஷ்டத்தில்
ஓங்கு துயர் அடைகையில்
பேசுவீர் ஆற உள்ளத்தில்
அமரு.
Newly Added Songs | Date | Views |
|---|---|---|
| Kristhuvukkul En Jeevan கிறிஸ்துவுக்குள் என் ஜீவன் | 2/10/2026 | 33 |
| Leelimalar pol malarnthiduven ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள் | 2/10/2026 | 35 |
| Periya Meipare Pradhana Meipare பெரிய மேய்ப்பரே பிரதான மேய்ப்பரே | 2/10/2026 | 43 |
| EL ELYON ஏல் எலியோன் | 1/21/2026 | 44 |
| ENADHU NESAR எனது நேசர் என்னோடுண்டு | 1/21/2026 | 212 |
| Nallavare En Yesuve நல்லவரே என் இயேசுவே நான் பாடும் காரணரே!! | 5/15/2021 | 517 |
| Nirappidunga Nirappidunga Ennaiyae நிரப்பிடுங்க நிரப்பிடுங்க | 5/15/2021 | 456 |
| Karththar Veettil Varuvoem கர்த்தர் வீட்டில் வருவோம் | 5/15/2021 | 257 |
| Keelaakaamal Unnai Melaakkiye கீழாக்காமல் உன்னை மேலாக்கியே | 5/15/2021 | 350 |
| Poomiyin Kutikalae Ellorum Paadungal பூமியின் குடிகளே எல்லோரும் பாடுங்கள் | 5/15/2021 | 404 |