Appa Um Mugatha Parganum lyrics

Tamil Christian Song Lyrics

Rating: 0.00
Total Votes: 0.
Be the first one to rate this song.

appaa um mukaththa paarkkanum
alakaana kannkala rasikkanum
ithuvae enathu aasa ithuvae enathu vaanja

aathaamodu ulaavina theyvam
aenokkodu posina theyvamae
aen intha maunamae ippo ennodu
paesumae

aesaayaavin kannkal kanndathae singaasanaththil
veettirukkum thaevanai aen intha thaamathamae
ippo ummai kaattumae

aaronin mael oottina apishaekam
elisaavin mael irangina vallamai
aen intha thayakkamae unthan saalvaiyai podumae

This song has been viewed 137 times.
Song added on : 5/15/2021

அப்பா உம் முகத்த பார்க்கனும்

அப்பா உம் முகத்த பார்க்கனும்
அழகான கண்கள ரசிக்கனும்
இதுவே எனது ஆச இதுவே எனது வாஞ்ச

ஆதாமோடு உலாவின தெய்வம்
ஏனோக்கோடு போசின தெய்வமே
ஏன் இந்த மௌனமே இப்போ என்னோடு
பேசுமே

ஏசாயாவின் கண்கள் கண்டதே சிங்காசனத்தில்
வீற்றிருக்கும் தேவனை ஏன் இந்த தாமதமே
இப்போ உம்மை காட்டுமே

ஆரோனின் மேல் ஊற்றின அபிஷேகம்
எலிசாவின் மேல் இறங்கின வல்லமை
ஏன் இந்த தயக்கமே உந்தன் சால்வையை போடுமே



An unhandled error has occurred. Reload 🗙