Arabikadal Vatrinaalum Yaesu Anbu lyrics

Tamil Christian Song Lyrics

Rating: 0.00
Total Votes: 0.
Be the first one to rate this song.

arapikkadal vattinaalum Yesu anpu kadal vatta?thammaa
pasipikkadal vattinaalum Yesu paasakkadal vatta?thammaa (2)
naesamulla nenjukkullae Yesu varuvaar
paasamudan paavangalai manniththiduvaar (2)

en ullam iraivan illam
en uyirum avarin vativam (2)
paarvaiyilum enthan paathaiyilum
en kannnnin munnae avar thontukiraar
en kookkuralai avar kaettukkonndu
en thunpangalai vanthu neekkukintar 

naesamulla nenjukkullae Yesu varuvaar
paasamudan paavangalai manniththiduvaar
arapikkadal vattinaalum Yesu anpu kadal vatta?thammaa
pasipik kadal vattinaalum Yesu paasakkadal vatta?thammaa 

en ninaivil avarin varukai
athai unarnthaen manathil perumai (2)
vaalukinta antha kaalam varai
en thaevanavar entum enakkuth thunnai
paadukinta intha paaviyennai entum meetka vantha thaevan avarai ninai

naesamulla nenjukkullae Yesu varuvaar
paasamudan paavangalai manniththiduvaar
arapikkadal vattinaalum Yesu anpu kadal vatta?thammaa
pasipikkadal vattinaalum Yesu paasakkadal vatta?thammaa 

nee avaril nampikkai vaiththiduvaay
avar unakkaay yaavaiyum seythiduvaar (2)
karththaridam manamakilchchikkol
un ninaivellaam niraivaerach seyvaar
un valikalai nee oppuviththaal
ellaa yuththaththilum jeyam thanthiduvaar

naesamulla nenjukkullae Yesu varuvaar
paasamudan paavangalai manniththiduvaar
arapikkadal vattinaalum Yesu anpu kadal vatta?thammaa
pasipikkadal vattinaalum Yesu paasakkadal vatta?thammaa 

This song has been viewed 225 times.
Song added on : 5/15/2021

அரபிக்கடல் வற்றினாலும் இயேசு அன்பு கடல் வற்றாதம்மா

அரபிக்கடல் வற்றினாலும் இயேசு அன்பு கடல் வற்றாதம்மா
பசிபிக்கடல் வற்றினாலும் இயேசு பாசக்கடல் வற்றாதம்மா (2)
நேசமுள்ள நெஞ்சுக்குள்ளே இயேசு வருவார்
பாசமுடன் பாவங்களை மன்னித்திடுவார் (2)

என் உள்ளம் இறைவன் இல்லம்
என் உயிரும் அவரின் வடிவம் (2)
பார்வையிலும் எந்தன் பாதையிலும்
என் கண்ணின் முன்னே அவர் தோன்றுகிறார்
என் கூக்குரலை அவர் கேட்டுக்கொண்டு
என் துன்பங்களை வந்து நீக்குகின்றார் 

நேசமுள்ள நெஞ்சுக்குள்ளே இயேசு வருவார்
பாசமுடன் பாவங்களை மன்னித்திடுவார்
அரபிக்கடல் வற்றினாலும் இயேசு அன்பு கடல் வற்றாதம்மா
பசிபிக் கடல் வற்றினாலும் இயேசு பாசக்கடல் வற்றாதம்மா 

என் நினைவில் அவரின் வருகை
அதை உணர்ந்தேன் மனதில் பெருமை (2)
வாழுகின்ற அந்த காலம் வரை
என் தேவனவர் என்றும் எனக்குத் துணை
பாடுகின்ற இந்த பாவியென்னை என்றும் மீட்க வந்த தேவன் அவரை நினை

நேசமுள்ள நெஞ்சுக்குள்ளே இயேசு வருவார்
பாசமுடன் பாவங்களை மன்னித்திடுவார்
அரபிக்கடல் வற்றினாலும் இயேசு அன்பு கடல் வற்றாதம்மா
பசிபிக்கடல் வற்றினாலும் இயேசு பாசக்கடல் வற்றாதம்மா 

நீ அவரில் நம்பிக்கை வைத்திடுவாய்
அவர் உனக்காய் யாவையும் செய்திடுவார் (2)
கர்த்தரிடம் மனமகிழ்ச்சிக்கொள்
உன் நினைவெல்லாம் நிறைவேறச் செய்வார்
உன் வழிகளை நீ ஒப்புவித்தால்
எல்லா யுத்தத்திலும் ஜெயம் தந்திடுவார்

நேசமுள்ள நெஞ்சுக்குள்ளே இயேசு வருவார்
பாசமுடன் பாவங்களை மன்னித்திடுவார்
அரபிக்கடல் வற்றினாலும் இயேசு அன்பு கடல் வற்றாதம்மா
பசிபிக்கடல் வற்றினாலும் இயேசு பாசக்கடல் வற்றாதம்மா 

An unhandled error has occurred. Reload 🗙