Aththimaram Pol Eththanai Paerkal Vaalukiraarkal lyrics
Tamil Christian Song Lyrics
Rating: 0.00
Total Votes: 0.
aththimaram pol eththanai paerkal vaalukiraarkal?
thinam arththamillaamal karththar illaamal vaalukiraarkal?
1. paarkka paarkka alakaay irunthathu aththimaram
Yesu aasaiyodu kaniyaith thaetinaar aemaattam
ippatiththaanae manitharkal, vaalum vaalkkai pala vaesham
2. oorukkullae uththamar pol natippaarkal
aanaal unnmaiyilae aththi maram pol iruppaarkal
paesuvathellaam vaethangal, poduvathellaam vaeshangal
3. oorukku ellaam upathaesangal seythaalum
verum pukalukkaaka thaana tharmam seythaalum
anpu athilae illaiyental, vaalnthu enna laapam thaan
4. manithanai mattum nampuvathaalae payanillai aanaal
iraivanai mattum nampiduvaay thunpamillai
kavalaikal ellaam pokkiduvaar, kannnneer ellaam thutaiththiduvaar
அத்திமரம் போல் எத்தனை பேர்கள் வாழுகிறார்கள்?
அத்திமரம் போல் எத்தனை பேர்கள் வாழுகிறார்கள்?
தினம் அர்த்தமில்லாமல் கர்த்தர் இல்லாமல் வாழுகிறார்கள்?
1. பார்க்க பார்க்க அழகாய் இருந்தது அத்திமரம்
இயேசு ஆசையோடு கனியைத் தேடினார் ஏமாற்றம்
இப்படித்தானே மனிதர்கள், வாழும் வாழ்க்கை பல வேஷம்
2. ஊருக்குள்ளே உத்தமர் போல் நடிப்பார்கள்
ஆனால் உண்மையிலே அத்தி மரம் போல் இருப்பார்கள்
பேசுவதெல்லாம் வேதங்கள், போடுவதெல்லாம் வேஷங்கள்
3. ஊருக்கு எல்லாம் உபதேசங்கள் செய்தாலும்
வெறும் புகழுக்காக தான தர்மம் செய்தாலும்
அன்பு அதிலே இல்லையென்றால், வாழ்ந்து என்ன லாபம் தான்
4. மனிதனை மட்டும் நம்புவதாலே பயனில்லை ஆனால்
இறைவனை மட்டும் நம்பிடுவாய் துன்பமில்லை
கவலைகள் எல்லாம் போக்கிடுவார், கண்ணீர் எல்லாம் துடைத்திடுவார்
Newly Added Songs | Date | Views |
---|---|---|
Nallavare En Yesuve நல்லவரே என் இயேசுவே நான் பாடும் காரணரே!! | 5/15/2021 | 331 |
Nirappidunga Nirappidunga Ennaiyae நிரப்பிடுங்க நிரப்பிடுங்க | 5/15/2021 | 211 |
Karththar Veettil Varuvoem கர்த்தர் வீட்டில் வருவோம் | 5/15/2021 | 147 |
Keelaakaamal Unnai Melaakkiye கீழாக்காமல் உன்னை மேலாக்கியே | 5/15/2021 | 249 |
Poomiyin Kutikalae Ellorum Paadungal பூமியின் குடிகளே எல்லோரும் பாடுங்கள் | 5/15/2021 | 301 |
Onnumillaymayil Ninene ஒந்நுமில்லாய்மயில் நிந்நென்னே | 5/15/2021 | 263 |
Vaarum Naam Ellarum வாரும் நாம் எல்லாரும் கூடி | 5/15/2021 | 111 |
Naan Aaraathikkum Yesu Nallavar நான் ஆராதிக்கும் இயேசு நல்லவர் | 5/15/2021 | 169 |
Aaviyea Arulumea Swami ஆவியை அருளுமே சுவாமீ எனக் | 5/15/2021 | 193 |
Thuthi Paduvai Nenjame துதிபாடுவாய் நெஞ்சமே இயேசுவை | 5/15/2021 | 169 |