En Jeevan Aanalum Saavanalum lyrics
Tamil Christian Song Lyrics
Rating: 0.00
Total Votes: 0.
en jeevan aanaalum saavaanaalum pinpattuvaen-2
nanmai ontum illaathirunthum
pinnayum naesiththeer en jaesu naathaa
en jeevan aanaalum saavaanaalum pinpattuvaen-2
thirappil nikka thavarinaenae
thaesam aliyaamal kaaththidavae-2
jepa aaviyootti parithapikka seytheer -2
maantharkkaay um mun nintidavae (en jeevan )
parisuththa vaanjai paraman sinaekam
thaetidavae maranthittaenae-2
parisuththa aavi parukida seytheer-2
niththam um vali seythidavae (en jeevan )
solla maranthaen kalvaari sinaekam
kallanaiyum mattum vinthai -2
ursaaka aavi thaangida seytheer -2
oor engum um anpai sollidavae (en jeevan )
ulakin maayai valaiyil vilunthaen
thappidamal sikkunntaenae-2
unnatha aavi ootti makilntheer -2
veruththuttaen ulakaththin perumaikalai (en jeevan )
eppo varuveer en jaesunaathaa
kaaththiruppaen aengiduvaen -2
kirupaiyin aavi kittida seytheer -2
maekam meethil ummai sernthidavae (en jeevan )
என் ஜீவன் ஆனாலும் சாவானாலும் பின்பற்றுவேன்
என் ஜீவன் ஆனாலும் சாவானாலும் பின்பற்றுவேன்-2
நன்மை ஒன்றும் இல்லாதிருந்தும்
பின்னயும் நேசித்தீர் என் ஜேசு நாதா
என் ஜீவன் ஆனாலும் சாவானாலும் பின்பற்றுவேன்-2
திறப்பில் நிக்க தவரினேனே
தேசம் அழியாமல் காத்திடவே-2
ஜெப ஆவியூற்றி பரிதபிக்க செய்தீர் -2
மாந்தர்க்காய் உம் முன் நின்றிடவே (என் ஜீவன் )
பரிசுத்த வாஞ்சை பரமன் சிநேகம்
தேடிடவே மறந்திட்டேனே-2
பரிசுத்த ஆவி பருகிட செய்தீர்-2
நித்தம் உம் வழி செய்திடவே (என் ஜீவன் )
சொல்ல மறந்தேன் கல்வாரி சிநேகம்
கள்ளனையும் மற்றும் விந்தை -2
உற்சாக ஆவி தாங்கிட செய்தீர் -2
ஊர் எங்கும் உம் அன்பை சொல்லிடவே (என் ஜீவன் )
உலகின் மாயை வலையில் விழுந்தேன்
தப்பிடமல் சிக்குண்டேனே-2
உன்னத ஆவி ஊற்றி மகிழ்ந்தீர் -2
வெறுத்துட்டேன் உலகத்தின் பெருமைகளை (என் ஜீவன் )
எப்போ வருவீர் என் ஜேசுநாதா
காத்திருப்பேன் ஏங்கிடுவேன் -2
கிருபையின் ஆவி கிட்டிட செய்தீர் -2
மேகம் மீதில் உம்மை சேர்ந்திடவே (என் ஜீவன் )
Newly Added Songs | Date | Views |
|---|---|---|
| Kristhuvukkul En Jeevan கிறிஸ்துவுக்குள் என் ஜீவன் | 2/10/2026 | 33 |
| Leelimalar pol malarnthiduven ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள் | 2/10/2026 | 34 |
| Periya Meipare Pradhana Meipare பெரிய மேய்ப்பரே பிரதான மேய்ப்பரே | 2/10/2026 | 42 |
| EL ELYON ஏல் எலியோன் | 1/21/2026 | 42 |
| ENADHU NESAR எனது நேசர் என்னோடுண்டு | 1/21/2026 | 211 |
| Nallavare En Yesuve நல்லவரே என் இயேசுவே நான் பாடும் காரணரே!! | 5/15/2021 | 517 |
| Nirappidunga Nirappidunga Ennaiyae நிரப்பிடுங்க நிரப்பிடுங்க | 5/15/2021 | 456 |
| Karththar Veettil Varuvoem கர்த்தர் வீட்டில் வருவோம் | 5/15/2021 | 256 |
| Keelaakaamal Unnai Melaakkiye கீழாக்காமல் உன்னை மேலாக்கியே | 5/15/2021 | 350 |
| Poomiyin Kutikalae Ellorum Paadungal பூமியின் குடிகளே எல்லோரும் பாடுங்கள் | 5/15/2021 | 404 |