En Meetpar Uyirotirukkaiyilae lyrics
Tamil Christian Song Lyrics
Rating: 0.00
Total Votes: 0.
en meetpar uyirotirukkaiyilae enak
kenna kuraivunndu? nee sol, manamae
1. ennuyir meetkavae thannuyir koduththor,
ennotirukkavae elunthirunthor;
vinnnula kuyarnthor, unnathanjiranthor,
miththiranae sukapaththira marulum
2. paapamo, maranamo, narakamo,paeyo ,
payanthu nadungida jeyanj siranthor,
saapamae theerththor sarkurunaathan;
sanjalaminiyaen? nenjamae, makilaay
3. aasi seythiduvaar, arulmika alippaar,
amparan thanilenakkaay jepippaar;
mosamae maraippaar, munnamae nadappaar;
motchavali sathyam vaasal uyirenum
4. kavalaikal theerppaar, kannnneer thutaippaar,
kataisimattung kaividaa thiruppaar;
pavamanippalippaar, paakkiyang koduppaar,
parama pathaviyinul entanai eduppaar
5. ponathu pokattum, puvivasai paesattum,
pollaan ampuka leythidattum,
aanathu aakattum, arulmalai peythidum,
anpumikum paerinpa menakkarul
என் மீட்பர் உயிரோடிருக்கையிலே எனக்
என் மீட்பர் உயிரோடிருக்கையிலே எனக்
கென்ன குறைவுண்டு? நீ சொல், மனமே
1. என்னுயிர் மீட்கவே தன்னுயிர் கொடுத்தோர்,
என்னோடிருக்கவே எழுந்திருந்தோர்;
விண்ணுல குயர்ந்தோர், உன்னதஞ்சிறந்தோர்,
மித்திரனே சுகபத்திர மருளும்
2. பாபமோ, மரணமோ, நரகமோ,பேயோ ,
பயந்து நடுங்கிட ஜெயஞ் சிறந்தோர்,
சாபமே தீர்த்தோர் சற்குருநாதன்;
சஞ்சலமினியேன்? நெஞ்சமே, மகிழாய்
3. ஆசி செய்திடுவார், அருள்மிக அளிப்பார்,
அம்பரந் தனிலெனக்காய் ஜெபிப்பார்;
மோசமே மறைப்பார், முன்னமே நடப்பார்;
மோட்சவழி சத்யம் வாசல் உயிரெனும்
4. கவலைகள் தீர்ப்பார், கண்ணீர் துடைப்பார்,
கடைசிமட்டுங் கைவிடா திருப்பார்;
பவமனிப்பளிப்பார், பாக்கியங் கொடுப்பார்,
பரம பதவியினுள் என்றனை எடுப்பார்
5. போனது போகட்டும், புவிவசை பேசட்டும்,
பொல்லான் அம்புக ளெய்திடட்டும்,
ஆனது ஆகட்டும், அருள்மழை பெய்திடும்,
அன்புமிகும் பேரின்ப மெனக்கருள்
Newly Added Songs | Date | Views |
---|---|---|
Nallavare En Yesuve நல்லவரே என் இயேசுவே நான் பாடும் காரணரே!! | 5/15/2021 | 299 |
Nirappidunga Nirappidunga Ennaiyae நிரப்பிடுங்க நிரப்பிடுங்க | 5/15/2021 | 160 |
Karththar Veettil Varuvoem கர்த்தர் வீட்டில் வருவோம் | 5/15/2021 | 127 |
Keelaakaamal Unnai Melaakkiye கீழாக்காமல் உன்னை மேலாக்கியே | 5/15/2021 | 232 |
Poomiyin Kutikalae Ellorum Paadungal பூமியின் குடிகளே எல்லோரும் பாடுங்கள் | 5/15/2021 | 286 |
Onnumillaymayil Ninene ஒந்நுமில்லாய்மயில் நிந்நென்னே | 5/15/2021 | 245 |
Vaarum Naam Ellarum வாரும் நாம் எல்லாரும் கூடி | 5/15/2021 | 109 |
Naan Aaraathikkum Yesu Nallavar நான் ஆராதிக்கும் இயேசு நல்லவர் | 5/15/2021 | 155 |
Aaviyea Arulumea Swami ஆவியை அருளுமே சுவாமீ எனக் | 5/15/2021 | 171 |
Thuthi Paduvai Nenjame துதிபாடுவாய் நெஞ்சமே இயேசுவை | 5/15/2021 | 152 |