En Uyirae Aantavaraip Poerru lyrics

Tamil Christian Song Lyrics

Rating: 0.00
Total Votes: 0.
Be the first one to rate this song.

en uyirae aanndavaraip pottu
mulu ullamae avar peyaraip pottu
avar seytha sakala upakaarangalai nee
orunaalum maravaathae – oru pothum maravaathae
 
1.    kuttangalai ellaam mannikkintar
     Nnoykalai kunamaakki nadaththukiraar
 
2.    padukuliyinintu  viduvikkiraar
     irakkaththai mutiyaaka soottu;kiraar
 
3.    vaalnaalellaam nanmaikalaal
     niraivaakki nammai nadaththich selvaar
                          (nadaththukiraar)
 
4.    kalukupol ilamaiyai puthuppikkiraar
     kaalamellaam nammai sumakkintar
   
5.    mosekku valikal velippaduththinaar       
     athisaya seyalkal kaanach seythaar
   
6.    irakkamum urukkamum neetiyasaanthamum  
     mikuntha kirupaiyum ullavarae
 
7.    eppothu katinthu kolpavaralla 
     ententum kopam kolpavaralla
   
8.    paavangalukkaerpa nammai nadaththuvathillai
     kuttangalukkaerpa nammai thanntippathillai

This song has been viewed 117 times.
Song added on : 5/15/2021

என் உயிரே ஆண்டவரைப் போற்று

என் உயிரே ஆண்டவரைப் போற்று
முழு உள்ளமே அவர் பெயரைப் போற்று
அவர் செய்த சகல உபகாரங்களை நீ
ஒருநாளும் மறவாதே – ஒரு போதும் மறவாதே
 
1.    குற்றங்களை எல்லாம் மன்னிக்கின்றார்
     நோய்களை குணமாக்கி நடத்துகிறார்
 
2.    படுகுழியினின்று  விடுவிக்கிறார்
     இரக்கத்தை முடியாக சூட்டு;கிறார்
 
3.    வாழ்நாளெல்லாம் நன்மைகளால்
     நிறைவாக்கி நம்மை நடத்திச் செல்வார்
                          (நடத்துகிறார்)
 
4.    கழுகுபோல் இளமையை புதுப்பிக்கிறார்
     காலமெல்லாம் நம்மை சுமக்கின்றார்
   
5.    மோசேக்கு வழிகள் வெளிப்படுத்தினார்       
     அதிசய செயல்கள் காணச் செய்தார்
   
6.    இரக்கமும் உருக்கமும் நீடியசாந்தமும்  
     மிகுந்த கிருபையும் உள்ளவரே
 
7.    எப்போது கடிந்து கொள்பவரல்ல 
     என்றென்றும் கோபம் கொள்பவரல்ல
   
8.    பாவங்களுக்கேற்ப நம்மை நடத்துவதில்லை
     குற்றங்களுக்கேற்ப நம்மை தண்டிப்பதில்லை



An unhandled error has occurred. Reload 🗙