Ilamaiyai Iyaesuvukkup lyrics

Tamil Christian Song Lyrics

Rating: 0.00
Total Votes: 0.
Be the first one to rate this song.

ilamaiyai Yesuvukkup parisaakkuvom! – nam
vaalnaalai avarukku paliyaakkuvom!
jeeva paliyaakkuvom!
 
1. mudamaakkum paavaththukku mutivukattuvom
mulu sinthaiyaiyum Yesuvukku urimaiyaakkuvom!
udalaalum ullaththaalum aaraathippom!    ini..
orupothum ulakukku atimaippatoom!

2. thallaadum mulangaalai oontakkattuvom
thavaraana pattukalai vetti erivom
arivodum unarvodum pin pattuvom!  ini..
ulamaara Yesuvil naam anpu kooruvom
  
3. palipeedaththanal konndu sinthaiyaith thodum!
thuthipaadum analkonnda ullamthaarum!
vilivaiththu ethirNnokkum ennaippaarum!   ini..
pathivaaka ummil naan nilaippaen entum!

This song has been viewed 106 times.
Song added on : 5/15/2021

இளமையை இயேசுவுக்குப் பரிசாக்குவோம்! நம்

இளமையை இயேசுவுக்குப் பரிசாக்குவோம்! – நம்
வாழ்நாளை அவருக்கு பலியாக்குவோம்!
ஜீவ பலியாக்குவோம்!
 
1. முடமாக்கும் பாவத்துக்கு முடிவுகட்டுவோம்
முழு சிந்தையையும் இயேசுவுக்கு உரிமையாக்குவோம்!
உடலாலும் உள்ளத்தாலும் ஆராதிப்போம்!    இனி..
ஒருபோதும் உலகுக்கு அடிமைப்படோம்!

2. தள்ளாடும் முழங்காலை ஊன்றக்கட்டுவோம்
தவறான பற்றுகளை வெட்டி எறிவோம்
அறிவோடும் உணர்வோடும் பின் பற்றுவோம்!  இனி..
உளமாற இயேசுவில் நாம் அன்பு கூருவோம்
  
3. பலிபீடத்தனல் கொண்டு சிந்தையைத் தொடும்!
துதிபாடும் அனல்கொண்ட உள்ளம்தாரும்!
விழிவைத்து எதிர்நோக்கும் என்னைப்பாரும்!   இனி..
பதிவாக உம்மில் நான் நிலைப்பேன் என்றும்!



An unhandled error has occurred. Reload 🗙