Inthiyaa Iyaesuvukku Sonthamaakanum lyrics

Tamil Christian Song Lyrics

Rating: 0.00
Total Votes: 0.
Be the first one to rate this song.

inthiyaa Yesuvukku sonthamaakanum
Yesuvae aanndavar entu sollanum
sonthamaakanum .. Yesuvukku .. sonthamaakanum
 
1.  siraiyil ullor viduthalaiyum
   puthuvaalvup pera vaenndum
 
2.  paavamellaam maraiya vaenndum
   saapangal maara vaenndum
 
3.  janangalellaam thaeda vaenndum
   naesarai thaeda vaenndum
 
4.  kannkalellaam thirakkappattu
   karththarai kaana vaenndum
 
5.  saaththaanin soolchchikalai
   jepaththaal jeyikka vaenndum
 
6.  arputhangal athisayangal
   anuthinam nadakka vaenndum
 
7.  pottikalum poraamaikalum
   sapaikalil maraiya vaenndum

 

This song has been viewed 122 times.
Song added on : 5/15/2021

இந்தியா இயேசுவுக்கு சொந்தமாகனும்

இந்தியா இயேசுவுக்கு சொந்தமாகனும்
இயேசுவே ஆண்டவர் என்று சொல்லனும்
சொந்தமாகனும் .. இயேசுவுக்கு .. சொந்தமாகனும்
 
1.  சிறையில் உள்ளோர் விடுதலையும்
   புதுவாழ்வுப் பெற வேண்டும்
 
2.  பாவமெல்லாம் மறைய வேண்டும்
   சாபங்கள் மாற வேண்டும்
 
3.  ஜனங்களெல்லாம் தேட வேண்டும்
   நேசரை தேட வேண்டும்
 
4.  கண்களெல்லாம் திறக்கப்பட்டு
   கர்த்தரை காண வேண்டும்
 
5.  சாத்தானின் சூழ்ச்சிகளை
   ஜெபத்தால் ஜெயிக்க வேண்டும்
 
6.  அற்புதங்கள் அதிசயங்கள்
   அனுதினம் நடக்க வேண்டும்
 
7.  போட்டிகளும் பொறாமைகளும்
   சபைகளில் மறைய வேண்டும்

 



An unhandled error has occurred. Reload 🗙