Irul Suzhntha Logaththil lyrics
Tamil Christian Song Lyrics
Rating: 0.00
Total Votes: 0.
irul soolntha lokaththil imaip poluthum
thoongaamal kannmannip pola
ennai karththar Yesu kaaththaarae
nirainthu kaalamellaam paaduvaen anjitaen anjitaen
en Yesu ennotiruppathaal – 2
2.maranap pallaththaakkil naan nadantha vaelaikalil
karththarae ennotirunthu thaettinaar
tham kolinaal paaththiram nirampi
valiya aaviyaal apishaekiththaar
3.alaikal padakinmael mothiyae
aalththinaalum kadalmael nadanthu vanthu
ennaith thookkinaar adal neekki
avar amaithippaduththinaar
இருள் சூழ்ந்த லோகத்தில் இமைப் பொழுதும்
இருள் சூழ்ந்த லோகத்தில் இமைப் பொழுதும்
தூங்காமல் கண்மணிப் போல
என்னை கர்த்தர் இயேசு காத்தாரே
நிறைந்து காலமெல்லாம் பாடுவேன் அஞ்சிடேன் அஞ்சிடேன்
என் இயேசு என்னோடிருப்பதால் – 2
2.மரணப் பள்ளத்தாக்கில் நான் நடந்த வேளைகளில்
கர்த்தரே என்னோடிருந்து தேற்றினார்
தம் கோலினால் பாத்திரம் நிரம்பி
வழிய ஆவியால் அபிஷேகித்தார்
3.அலைகள் படகின்மேல் மோதியே
ஆழ்த்தினாலும் கடல்மேல் நடந்து வந்து
என்னைத் தூக்கினார் அடல் நீக்கி
அவர் அமைதிப்படுத்தினார்
Newly Added Songs | Date | Views |
|---|---|---|
| Kristhuvukkul En Jeevan கிறிஸ்துவுக்குள் என் ஜீவன் | 2/10/2026 | 33 |
| Leelimalar pol malarnthiduven ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள் | 2/10/2026 | 34 |
| Periya Meipare Pradhana Meipare பெரிய மேய்ப்பரே பிரதான மேய்ப்பரே | 2/10/2026 | 42 |
| EL ELYON ஏல் எலியோன் | 1/21/2026 | 43 |
| ENADHU NESAR எனது நேசர் என்னோடுண்டு | 1/21/2026 | 211 |
| Nallavare En Yesuve நல்லவரே என் இயேசுவே நான் பாடும் காரணரே!! | 5/15/2021 | 517 |
| Nirappidunga Nirappidunga Ennaiyae நிரப்பிடுங்க நிரப்பிடுங்க | 5/15/2021 | 456 |
| Karththar Veettil Varuvoem கர்த்தர் வீட்டில் வருவோம் | 5/15/2021 | 257 |
| Keelaakaamal Unnai Melaakkiye கீழாக்காமல் உன்னை மேலாக்கியே | 5/15/2021 | 350 |
| Poomiyin Kutikalae Ellorum Paadungal பூமியின் குடிகளே எல்லோரும் பாடுங்கள் | 5/15/2021 | 404 |