Isravelin Rajave En Devanam lyrics

Tamil Christian Song Lyrics

Rating: 0.00
Total Votes: 0.
Be the first one to rate this song.

isravaelin raajaavae

en thaevanaam karththarae

naan ummai vaalththukiraen

nanmaikal ninaikkiraen

Yesuvae – (4)

nanti nanti naathaa

alavillaa anpirkaaka

thirukkaram ennai thaangi

un kadum piratchanaikalilum

munnaeri selvathirku

palaththai neer thantharkaay — Yesuvae

ethirkiravar munpilum

thallinavar maththiyil

panthi aayaththappaduththi

anpaaka kanam pannnnineer — Yesuvae

enna naan seluththiduvaen

aayiram paadalkalo

en uyir kaalam muluthum

iratchippai uyarththiduvaen — Yesuvae

This song has been viewed 134 times.
Song added on : 5/15/2021

இஸ்ரவேலின் ராஜாவே

இஸ்ரவேலின் ராஜாவே
என் தேவனாம் கர்த்தரே
நான் உம்மை வாழ்த்துகிறேன்
நன்மைகள் நினைக்கிறேன்

இயேசுவே – (4)
நன்றி நன்றி நாதா
அளவில்லா அன்பிற்காக

திருக்கரம் என்னை தாங்கி
உன் கடும் பிரட்சனைகளிலும்
முன்னேறி செல்வதிற்கு
பலத்தை நீர் தந்தற்காய் — இயேசுவே

எதிற்கிறவர் முன்பிலும்
தள்ளினவர் மத்தியில்
பந்தி ஆயத்தப்படுத்தி
அன்பாக கனம் பண்ணினீர் — இயேசுவே

என்ன நான் செலுத்திடுவேன்
ஆயிரம் பாடல்களோ
என் உயிர் காலம் முழுதும்
இரட்சிப்பை உயர்த்திடுவேன் — இயேசுவே



An unhandled error has occurred. Reload 🗙