Iyaesu Kiristhuvin Anpu Enrum Maaraathathu lyrics

Tamil Christian Song Lyrics

Rating: 0.00
Total Votes: 0.
Be the first one to rate this song.

Yesu kiristhuvin anpu entum maaraathathu
Yesu kiristhuvin maaraak kirupai
entum kuraiyaathathu
Yesu kiristhuvin maaraak kirupai
entum kuraiyaathathu
Yesu kiristhuvin anpu…….

paavi entunnai avar thallavae maattar
aavalaay unnai Yesu alaikkiraarae (2)
thayangidaathae thaavi otivaa
thanthai Yesuvin sontham kolla vaa (2)
thanthai Yesuvin sontham kolla vaa (Yesu. )

un meeruthalkatkaay Yesu kaayangalpattar
un akkiramangatkaay avar norukkappattar (2)
unakkaakavae atikalpattar
unnai uyarththa thannaith thaalththinaar (2)
unnai uyarththa thannaith thaalththinaar(Yesu. )

 

This song has been viewed 122 times.
Song added on : 5/15/2021

இயேசு கிறிஸ்துவின் அன்பு என்றும் மாறாதது

இயேசு கிறிஸ்துவின் அன்பு என்றும் மாறாதது
இயேசு கிறிஸ்துவின் மாறாக் கிருபை
என்றும் குறையாதது
இயேசு கிறிஸ்துவின் மாறாக் கிருபை
என்றும் குறையாதது
இயேசு கிறிஸ்துவின் அன்பு…….

பாவி என்றுன்னை அவர் தள்ளவே மாட்டார்
ஆவலாய் உன்னை இயேசு அழைக்கிறாரே (2)
தயங்கிடாதே தாவி ஓடிவா
தந்தை இயேசுவின் சொந்தம் கொள்ள வா (2)
தந்தை இயேசுவின் சொந்தம் கொள்ள வா (இயேசு. )

உன் மீறுதல்கட்காய் இயேசு காயங்கள்பட்டார்
உன் அக்கிரமங்கட்காய் அவர் நொறுக்கப்பட்டார் (2)
உனக்காகவே அடிகள்பட்டார்
உன்னை உயர்த்த தன்னைத் தாழ்த்தினார் (2)
உன்னை உயர்த்த தன்னைத் தாழ்த்தினார்(இயேசு. )

 



An unhandled error has occurred. Reload 🗙