Kaalai Naeram Inpa Jepa Thiyaanamae lyrics

Tamil Christian Song Lyrics

Rating: 0.00
Total Votes: 0.
Be the first one to rate this song.

   athikaalaiyil paesum aanndavar

kaalai naeram inpa jepa thiyaanamae
karunnai porpaatham kaaththiruppaen!
athikaalaiyil arivai unarththi
anpodu Yesu thinam paesuvaar!

1. ejamaan en Yesu mukam thaeduvaen
en kann karththaavin karam Nnokkumae!
enakku oththaasai avaraal kitaikkum
ennai alaiththaar avar sevaikkae!

2.palar theemai ninthai molikal unmael
poyyaay sonnaalum kali kooruvaay!
ithuvae un paakyam ena Yesu sonnaar
intha mey vaakku niraivaeruthae!

3.siluvai sumanthae anuthinamae
soraamal en pin vaa entarae!
avarodu paadu sakiththaaluvaenae
aanndaanndu kaalam jeyamaakavae!

4.paranthu puraa pol sirakatiththae
paatich sente naan ilaippaaruvaen!
paraloka vaasal parama seeyonae
pooriththu ennai varavaerkumae!

 

This song has been viewed 141 times.
Song added on : 5/15/2021

அதிகாலையில் பேசும் ஆண்டவர்

   அதிகாலையில் பேசும் ஆண்டவர்

காலை நேரம் இன்ப ஜெப தியானமே
கருணை பொற்பாதம் காத்திருப்பேன்!
அதிகாலையில் அறிவை உணர்த்தி
அன்போடு இயேசு தினம் பேசுவார்!

1. எஜமான் என் இயேசு முகம் தேடுவேன்
என் கண் கர்த்தாவின் கரம் நோக்குமே!
எனக்கு ஒத்தாசை அவரால் கிடைக்கும்
என்னை அழைத்தார் அவர் சேவைக்கே!

2.பலர் தீமை நிந்தை மொழிகள் உன்மேல்
பொய்யாய் சொன்னாலும் களி கூருவாய்!
இதுவே உன் பாக்யம் என இயேசு சொன்னார்
இந்த மெய் வாக்கு நிறைவேறுதே!

3.சிலுவை சுமந்தே அனுதினமே
சோராமல் என் பின் வா என்றாரே!
அவரோடு பாடு சகித்தாளுவேனே
ஆண்டாண்டு காலம் ஜெயமாகவே!

4.பறந்து புறா போல் சிறகடித்தே
பாடிச் சென்றே நான் இளைப்பாறுவேன்!
பரலோக வாசல் பரம சீயோனே
பூரித்து என்னை வரவேற்குமே!

 



An unhandled error has occurred. Reload 🗙