Maelaanavaikalai Naatunkal lyrics

Tamil Christian Song Lyrics

Rating: 0.00
Total Votes: 0.
Be the first one to rate this song.

Yesuvaip pinpattungal

maelaanavaikalai naadungal
thaevaathi thaevanin pillaikal neengal

1. ullaththilum ennnaththilam theemaiyai veruththidungal
paluvaana paavap paarangal yaavum pathar ente thallidungal
aniththiyamaana arpasukangal aruvaruththidungal
visuvaasap payanam Yesuvaik konndu otiyae mutiththidungal

    

2.poomiyilae anniyar entu arikkai seythidungal
inimaelvarum palanmael manam oontiyae vaalnthidungal
Yesuvin sollukku ellaavattilum geelppatinthirungal
muthal anpilae kuraiyaamalae Yesuvaip pinpattungal

          

3. yuththaththilae vallavaraay saththiyappor purinthae
ethiraaliyin thiralsenaikalai Yesuvil muriyatiththae
Yesuvukkaakap paadukal aerka konjamum anjaamalae
meyyaana uyirththeluthalaiyae ennnniyae sukiththirungala

This song has been viewed 99 times.
Song added on : 5/15/2021

இயேசுவைப் பின்பற்றுங்கள்

இயேசுவைப் பின்பற்றுங்கள்

மேலானவைகளை நாடுங்கள்
தேவாதி தேவனின் பிள்ளைகள் நீங்கள்

1. உள்ளத்திலும் எண்ணத்திலம் தீமையை வெறுத்திடுங்கள்
பளுவான பாவப் பாரங்கள் யாவும் பதர் என்றே தள்ளிடுங்கள்
அநித்தியமான அற்பசுகங்கள் அருவருத்திடுங்கள்
விசுவாசப் பயணம் இயேசுவைக் கொண்டு ஓடியே முடித்திடுங்கள்

    

2.பூமியிலே அந்நியர் என்று அறிக்கை செய்திடுங்கள்
இனிமேல்வரும் பலன்மேல் மனம் ஊன்றியே வாழ்ந்திடுங்கள்
இயேசுவின் சொல்லுக்கு எல்லாவற்றிலும் கீழ்ப்படிந்திருங்கள்
முதல் அன்பிலே குறையாமலே இயேசுவைப் பின்பற்றுங்கள்

          

3. யுத்தத்திலே வல்லவராய் சத்தியப்போர் புரிந்தே
எதிராளியின் திரள்சேனைகளை இயேசுவில் முறியடித்தே
இயேசுவுக்காகப் பாடுகள் ஏற்க கொஞ்சமும் அஞ்சாமலே
மெய்யான உயிர்த்தெழுதலையே எண்ணியே சுகித்திருங்கள



An unhandled error has occurred. Reload 🗙