O Mister Kollaikaraa lyrics
Tamil Christian Song Lyrics
Rating: 0.00
Total Votes: 0.
O Mister Kollaikaran
o misdar kollaikkaaraa
o misdar kollaikkaaraa
o misdar sanntaikkaaraa
o misdar ponnnu paiththiyam
o misdar pana paiththiyam
iyaesappaa vara poraaru
niyaayantheerkka vara poraaru
intaikkae manam thirumpu
Yesuvai nee virumpu
oli oru pakkam ilukkirathu
irul oru pakkam thadukkirathu
naalai naalai entu sollaathae
naalai enna aakum theriyaathae
veettil oru vaesham thaan
veliya oru vaesham thaan
ini vaesham poda mutiyaathae
maattikittu nee mulikkaathae
ஓ மிஸ்டர் கொள்ளைக்காரா
O Mister Kollaikaran
ஓ மிஸ்டர் கொள்ளைக்காரா
ஓ மிஸ்டர் கொள்ளைக்காரா
ஓ மிஸ்டர் சண்டைக்காரா
ஓ மிஸ்டர் பொண்ணு பைத்தியம்
ஓ மிஸ்டர் பண பைத்தியம்
இயேசப்பா வர போறாரு
நியாயந்தீர்க்க வர போறாரு
இன்றைக்கே மனம் திரும்பு
இயேசுவை நீ விரும்பு
ஒளி ஒரு பக்கம் இழுக்கிறது
இருள் ஒரு பக்கம் தடுக்கிறது
நாளை நாளை என்று சொல்லாதே
நாளை என்ன ஆகும் தெரியாதே
வீட்டில் ஒரு வேஷம் தான்
வெளிய ஒரு வேஷம் தான்
இனி வேஷம் போட முடியாதே
மாட்டிகிட்டு நீ முழிக்காதே
Newly Added Songs | Date | Views |
---|---|---|
Nallavare En Yesuve நல்லவரே என் இயேசுவே நான் பாடும் காரணரே!! | 5/15/2021 | 284 |
Nirappidunga Nirappidunga Ennaiyae நிரப்பிடுங்க நிரப்பிடுங்க | 5/15/2021 | 133 |
Karththar Veettil Varuvoem கர்த்தர் வீட்டில் வருவோம் | 5/15/2021 | 104 |
Keelaakaamal Unnai Melaakkiye கீழாக்காமல் உன்னை மேலாக்கியே | 5/15/2021 | 214 |
Poomiyin Kutikalae Ellorum Paadungal பூமியின் குடிகளே எல்லோரும் பாடுங்கள் | 5/15/2021 | 268 |
Onnumillaymayil Ninene ஒந்நுமில்லாய்மயில் நிந்நென்னே | 5/15/2021 | 231 |
Vaarum Naam Ellarum வாரும் நாம் எல்லாரும் கூடி | 5/15/2021 | 106 |
Naan Aaraathikkum Yesu Nallavar நான் ஆராதிக்கும் இயேசு நல்லவர் | 5/15/2021 | 134 |
Aaviyea Arulumea Swami ஆவியை அருளுமே சுவாமீ எனக் | 5/15/2021 | 149 |
Thuthi Paduvai Nenjame துதிபாடுவாய் நெஞ்சமே இயேசுவை | 5/15/2021 | 135 |