Thiri Muthal Kirupaasananae lyrics
Tamil Christian Song Lyrics
Rating: 0.00
Total Votes: 0.
Yesuvae um thiruvati saranam
1. thiri muthal kirupaasananae saranam!
jeka thala ratchaka thaevaa saranam!
thinam anuthinam saranam – kadaatchi
thinam anuthinam saranam – saruvaesaa!
2. nalam valar aeka thiriththuvaa – saranam
namaskari umparkal naathaa – saranam
nampinaen ithu tharunam – tharunam
nampinaen thinam saranam – saruvaesaa!
3. aruvuruvae arularase saranam!
antu mintu mentum ullaay saranam!
athikunanae tharunam – kiranamolir
arul vativae saranam – saruvaesaa!
4. ulakida maeviya unathaa saranam
or kirupaasana oliyae saranam!
oli arulvaay tharunam – manuvorkku
uththamanae saranam – saruvaesaa!
5. niththiya thoththira nimalaa saranam!
nithi isravaelarin athipathi saranam!
neethaa ithu tharunam – kirupaikkoru
aathaaraa saranam – saruvaesaa
இயேசுவே உம் திருவடி சரணம்
இயேசுவே உம் திருவடி சரணம்
1. திரி முதல் கிருபாசனனே சரணம்!
ஜெக தல ரட்சக தேவா சரணம்!
தினம் அனுதினம் சரணம் – கடாட்சி
தினம் அனுதினம் சரணம் – சருவேசா!
2. நலம் வளர் ஏக திரித்துவா – சரணம்
நமஸ்கரி உம்பர்கள் நாதா – சரணம்
நம்பினேன் இது தருணம் – தருணம்
நம்பினேன் தினம் சரணம் – சருவேசா!
3. அருவுருவே அருளரசே சரணம்!
அன்று மின்று மென்றும் உள்ளாய் சரணம்!
அதிகுணனே தருணம் – கிரணமொளிர்
அருள் வடிவே சரணம் – சருவேசா!
4. உலகிட மேவிய உனதா சரணம்
ஓர் கிருபாசன ஒளியே சரணம்!
ஒளி அருள்வாய் தருணம் – மனுவோர்க்கு
உத்தமனே சரணம் – சருவேசா!
5. நித்திய தோத்திர நிமலா சரணம்!
நிதி இஸ்ரவேலரின் அதிபதி சரணம்!
நீதா இது தருணம் – கிருபைக்கொரு
ஆதாரா சரணம் – சருவேசா
Newly Added Songs | Date | Views |
|---|---|---|
| Kristhuvukkul En Jeevan கிறிஸ்துவுக்குள் என் ஜீவன் | 2/10/2026 | 34 |
| Leelimalar pol malarnthiduven ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள் | 2/10/2026 | 35 |
| Periya Meipare Pradhana Meipare பெரிய மேய்ப்பரே பிரதான மேய்ப்பரே | 2/10/2026 | 43 |
| EL ELYON ஏல் எலியோன் | 1/21/2026 | 44 |
| ENADHU NESAR எனது நேசர் என்னோடுண்டு | 1/21/2026 | 212 |
| Nallavare En Yesuve நல்லவரே என் இயேசுவே நான் பாடும் காரணரே!! | 5/15/2021 | 517 |
| Nirappidunga Nirappidunga Ennaiyae நிரப்பிடுங்க நிரப்பிடுங்க | 5/15/2021 | 457 |
| Karththar Veettil Varuvoem கர்த்தர் வீட்டில் வருவோம் | 5/15/2021 | 258 |
| Keelaakaamal Unnai Melaakkiye கீழாக்காமல் உன்னை மேலாக்கியே | 5/15/2021 | 351 |
| Poomiyin Kutikalae Ellorum Paadungal பூமியின் குடிகளே எல்லோரும் பாடுங்கள் | 5/15/2021 | 405 |