Unnai Thedum Enthan Ullam lyrics
Tamil Christian Song Lyrics
Rating: 0.00
Total Votes: 0.
unnaith thaedum enthan ullam – en
ullaththil urainthida vaa
unnaip paadum enthan nenjam – en
uyirinil kalanthida vaa
vaarumae en Yesuvae vaarumae en vaalvilae – 2
uravukal ennaip pirinthaalum uravaay ennil vaa
varuththamum ennaich soolnthaalum valamaay ennil vaa – 2
neethiyum naermaiyum marainthaalum
urimaiyai manitham ilanthaalum – 2
unnmaiyai uraiththida vaa emmil uravai valarththida vaa
pirivukal ennaip pirinthaalum parivaay ennil vaa
anpaiyae naanum maranthaalum anpaay ennil vaa – 2
vaalkalum porkalum aliththaalum
vaalvinai vaalvae eriththaalum – 2
vaalvin ootte vaa enthan vaalvin niraivaay vaa
உன்னைத் தேடும் எந்தன் உள்ளம் என்
உன்னைத் தேடும் எந்தன் உள்ளம் – என்
உள்ளத்தில் உறைந்திட வா
உன்னைப் பாடும் எந்தன் நெஞ்சம் – என்
உயிரினில் கலந்திட வா
வாருமே என் இயேசுவே வாருமே என் வாழ்விலே – 2
உறவுகள் என்னைப் பிரிந்தாலும் உறவாய் என்னில் வா
வருத்தமும் என்னைச் சூழ்ந்தாலும் வளமாய் என்னில் வா – 2
நீதியும் நேர்மையும் மறைந்தாலும்
உரிமையை மனிதம் இழந்தாலும் – 2
உண்மையை உரைத்திட வா எம்மில் உறவை வளர்த்திட வா
பிரிவுகள் என்னைப் பிரிந்தாலும் பரிவாய் என்னில் வா
அன்பையே நானும் மறந்தாலும் அன்பாய் என்னில் வா – 2
வாள்களும் போர்களும் அழித்தாலும்
வாழ்வினை வாழ்வே எரித்தாலும் – 2
வாழ்வின் ஊற்றே வா எந்தன் வாழ்வின் நிறைவாய் வா
Newly Added Songs | Date | Views |
---|---|---|
Nallavare En Yesuve நல்லவரே என் இயேசுவே நான் பாடும் காரணரே!! | 5/15/2021 | 327 |
Nirappidunga Nirappidunga Ennaiyae நிரப்பிடுங்க நிரப்பிடுங்க | 5/15/2021 | 198 |
Karththar Veettil Varuvoem கர்த்தர் வீட்டில் வருவோம் | 5/15/2021 | 143 |
Keelaakaamal Unnai Melaakkiye கீழாக்காமல் உன்னை மேலாக்கியே | 5/15/2021 | 245 |
Poomiyin Kutikalae Ellorum Paadungal பூமியின் குடிகளே எல்லோரும் பாடுங்கள் | 5/15/2021 | 296 |
Onnumillaymayil Ninene ஒந்நுமில்லாய்மயில் நிந்நென்னே | 5/15/2021 | 259 |
Vaarum Naam Ellarum வாரும் நாம் எல்லாரும் கூடி | 5/15/2021 | 111 |
Naan Aaraathikkum Yesu Nallavar நான் ஆராதிக்கும் இயேசு நல்லவர் | 5/15/2021 | 165 |
Aaviyea Arulumea Swami ஆவியை அருளுமே சுவாமீ எனக் | 5/15/2021 | 188 |
Thuthi Paduvai Nenjame துதிபாடுவாய் நெஞ்சமே இயேசுவை | 5/15/2021 | 165 |