Unthan Vallamaiyaal lyrics

Tamil Christian Song Lyrics

Rating: 0.00
Total Votes: 0.
Be the first one to rate this song.

 

 unthan vallamaiyaal makilnthirukkinten
   unthan thayavinaal asaivuraathiruppaen
 
   neer pothumae en naesarae
   ummaal thaanae maenmai vanthathu
 
1.  kaettaen vaayvittu neer marukkavillaiyae
   ullam virumpinathai enakkuth thantheerae – en
 
2.  vetti thanthathaal periyavanaanaen – neer
   maenmai vanthathaal en aelmai maariyathu
 
3.  vaala oti vanthaen sukam thaeti vanthaen
   neennda vaalvodu niththiya jeevan thantheer
  
4.  poorippataikinten unthan paeranpaal
   pelan perukinten ummai nampuvathaal – naan
  
5.  entum nilaiththirukkum aaseertharukinteer
   um samukaththin makilchchiyinaal thirupththiyaakkukireer

This song has been viewed 126 times.
Song added on : 5/15/2021

உந்தன் வல்லமையால் மகிழ்ந்திருக்கின்றேன்

 

 உந்தன் வல்லமையால் மகிழ்ந்திருக்கின்றேன்
   உந்தன் தயவினால் அசைவுராதிருப்பேன்
 
   நீர் போதுமே என் நேசரே
   உம்மால் தானே மேன்மை வந்தது
 
1.  கேட்டேன் வாய்விட்டு நீர் மறுக்கவில்லையே
   உள்ளம் விரும்பினதை எனக்குத் தந்தீரே – என்
 
2.  வெற்றி தந்ததால் பெரியவனானேன் – நீர்
   மேன்மை வந்ததால் என் ஏழ்மை மாறியது
 
3.  வாழ ஓடி வந்தேன் சுகம் தேடி வந்தேன்
   நீண்ட வாழ்வோடு நித்திய ஜீவன் தந்தீர்
  
4.  பூரிப்படைகின்றேன் உந்தன் பேரன்பால்
   பெலன் பெறுகின்றேன் உம்மை நம்புவதால் – நான்
  
5.  என்றும் நிலைத்திருக்கும் ஆசீர்தருகின்றீர்
   உம் சமுகத்தின் மகிழ்ச்சியினால் திருப்த்தியாக்குகிறீர்



An unhandled error has occurred. Reload 🗙