Yesu Yesu Yesu Entru Solla Asaithan lyrics

Tamil Christian Song Lyrics

Rating: 0.00
Total Votes: 0.
Be the first one to rate this song.

Yesu Yesu Yesu entu solla aasaithaan
naan eppothum unga kooda irukka aasaithaan – 2

unga matiyila kannnuranga rompa aasaithaan  (2) – naan ungaloda sonthamaaka maara aasaithaan – 2 

unga kooda konja naeram paesa aasaithaan  (2) -naan ungaloda vaarththaikalak kaetka aasaithaan – 2 

unga anpil naanum thinam vaala aasaithaan (2) – naan 
ungaloda sellamaaka maara aasaithaan – 2 

This song has been viewed 116 times.
Song added on : 5/15/2021

இயேசு இயேசு இயேசு என்று சொல்ல ஆசைதான்

இயேசு இயேசு இயேசு என்று சொல்ல ஆசைதான்
நான் எப்போதும் உங்க கூட இருக்க ஆசைதான் – 2

உங்க மடியில கண்ணுறங்க ரொம்ப ஆசைதான்  (2) – நான் உங்களோட சொந்தமாக மாற ஆசைதான் – 2 

உங்க கூட கொஞ்ச நேரம் பேச ஆசைதான்  (2) -நான் உங்களோட வார்த்தைகளக் கேட்க ஆசைதான் – 2 

உங்க அன்பில் நானும் தினம் வாழ ஆசைதான் (2) – நான் 
உங்களோட செல்லமாக மாற ஆசைதான் – 2 



An unhandled error has occurred. Reload 🗙