Yesuvai Nampinoor lyrics
Tamil Christian Song Lyrics
Rating: 0.00
Total Votes: 0.
Yesuvai nampinormaanndathillai ennennathunpangal
naerittalum singaththin vaayinintum iratchippaar
pangam varaathennai aatharippaar
nenjamae nee anjidaathae nampinorai
kirupai soolnthiduthae immattum kaaththavar
immaanuvael innamum kaaththunnai nadaththuvaar
2.naasiyil suvaasamulla maantharai
nampuvathalla tham aalosanai
kora payangara kaattatiththum
kanmalaimael kattum veedu nirkum
3.visuvaasaththaal neethimaan pilaippaan
varatchi mikuntha kaalaththilum
pakthan valathu paarisaththilae
karththar thaam nirpathaal asainthidaar
4.Yesuvin naamaththil jeyam pette
aekip paranthidum paktharotae
sernthentum vaalnthidum
aikkiyaththilae jeya kempeeramae unakkunntae
5.angae anaeka vaasasthalangal
anpin pithaa veettil jolikkuthae
naerththiyaana idangalil
enthan niththiya pangu kitaiththidumae
இயேசுவை நம்பினோர்மாண்டதில்லை என்னென்னதுன்பங்கள்
இயேசுவை நம்பினோர்மாண்டதில்லை என்னென்னதுன்பங்கள்
நேரிட்டாலும் சிங்கத்தின் வாயினின்றும் இரட்சிப்பார்
பங்கம் வராதென்னை ஆதரிப்பார்
நெஞ்சமே நீ அஞ்சிடாதே நம்பினோரை
கிருபை சூழ்ந்திடுதே இம்மட்டும் காத்தவர்
இம்மானுவேல் இன்னமும் காத்துன்னை நடத்துவார்
2.நாசியில் சுவாசமுள்ள மாந்தரை
நம்புவதல்ல தம் ஆலோசனை
கோர பயங்கர காற்றடித்தும்
கன்மலைமேல் கட்டும் வீடு நிற்கும்
3.விசுவாசத்தால் நீதிமான் பிழைப்பான்
வறட்சி மிகுந்த காலத்திலும்
பக்தன் வலது பாரிசத்திலே
கர்த்தர் தாம் நிற்பதால் அசைந்திடார்
4.இயேசுவின் நாமத்தில் ஜெயம் பெற்றே
ஏகிப் பறந்திடும் பக்தரோடே
சேர்ந்தென்றும் வாழ்ந்திடும்
ஐக்கியத்திலே ஜெய கெம்பீரமே உனக்குண்டே
5.அங்கே அநேக வாசஸ்தலங்கள்
அன்பின் பிதா வீட்டில் ஜொலிக்குதே
நேர்த்தியான இடங்களில்
எந்தன் நித்திய பங்கு கிடைத்திடுமே
Newly Added Songs | Date | Views |
|---|---|---|
| Kristhuvukkul En Jeevan கிறிஸ்துவுக்குள் என் ஜீவன் | 2/10/2026 | 33 |
| Leelimalar pol malarnthiduven ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள் | 2/10/2026 | 34 |
| Periya Meipare Pradhana Meipare பெரிய மேய்ப்பரே பிரதான மேய்ப்பரே | 2/10/2026 | 42 |
| EL ELYON ஏல் எலியோன் | 1/21/2026 | 43 |
| ENADHU NESAR எனது நேசர் என்னோடுண்டு | 1/21/2026 | 211 |
| Nallavare En Yesuve நல்லவரே என் இயேசுவே நான் பாடும் காரணரே!! | 5/15/2021 | 517 |
| Nirappidunga Nirappidunga Ennaiyae நிரப்பிடுங்க நிரப்பிடுங்க | 5/15/2021 | 456 |
| Karththar Veettil Varuvoem கர்த்தர் வீட்டில் வருவோம் | 5/15/2021 | 257 |
| Keelaakaamal Unnai Melaakkiye கீழாக்காமல் உன்னை மேலாக்கியே | 5/15/2021 | 350 |
| Poomiyin Kutikalae Ellorum Paadungal பூமியின் குடிகளே எல்லோரும் பாடுங்கள் | 5/15/2021 | 404 |