Yootha Raajasingam Uyirththelunthaar lyrics
Tamil Christian Song Lyrics
Rating: 0.00
Total Votes: 0.
yootha raajasingam uyirththelunthaar
uyirththelunthaar, narakai jeyiththelunthaar
1. vaethaalak kanangal otidavae
otidavae, uruki vaatidavae — yootha
2. vaanaththin senaikal thuthiththidavae
thuthiththidavae, paranaith thuthiththidavae — yootha
3. maranaththin sangilikal theripattana
theripattana, notiyil muripattana — yootha
4. elunthaar entathoni engung kaetkuthae
engung kaetkuthae, payaththai entum neekkuthae — yootha
5. maathar thootharaik kanndakamakilnthaar
akamakilnthaar, paranai avar pukalnthaar — yootha
6. uyirththa kiristhu ini marippathillai
marippathillai, ini marippathillai — yootha
7. kiristhorae naamavar paatham pannivom
paatham pannivom, pathaththaich siramannivom — yootha
யூத ராஜசிங்கம் உயிர்த்தெழுந்தார்
யூத ராஜசிங்கம் உயிர்த்தெழுந்தார்
உயிர்த்தெழுந்தார், நரகை ஜெயித்தெழுந்தார்
1. வேதாளக் கணங்கள் ஓடிடவே
ஓடிடவே, உருகி வாடிடவே — யூத
2. வானத்தின் சேனைகள் துதித்திடவே
துதித்திடவே, பரனைத் துதித்திடவே — யூத
3. மரணத்தின் சங்கிலிகள் தெறிபட்டன
தெறிபட்டன, நொடியில் முறிபட்டன — யூத
4. எழுந்தார் என்றதொனி எங்குங் கேட்குதே
எங்குங் கேட்குதே, பயத்தை என்றும் நீக்குதே — யூத
5. மாதர் தூதரைக் கண்டகமகிழ்ந்தார்
அகமகிழ்ந்தார், பரனை அவர் புகழ்ந்தார் — யூத
6. உயிர்த்த கிறிஸ்து இனி மரிப்பதில்லை
மரிப்பதில்லை, இனி மரிப்பதில்லை — யூத
7. கிறிஸ்தோரே நாமவர் பாதம் பணிவோம்
பாதம் பணிவோம், பதத்தைச் சிரமணிவோம் — யூத
Newly Added Songs | Date | Views |
---|---|---|
Nallavare En Yesuve நல்லவரே என் இயேசுவே நான் பாடும் காரணரே!! | 5/15/2021 | 356 |
Nirappidunga Nirappidunga Ennaiyae நிரப்பிடுங்க நிரப்பிடுங்க | 5/15/2021 | 240 |
Karththar Veettil Varuvoem கர்த்தர் வீட்டில் வருவோம் | 5/15/2021 | 163 |
Keelaakaamal Unnai Melaakkiye கீழாக்காமல் உன்னை மேலாக்கியே | 5/15/2021 | 262 |
Poomiyin Kutikalae Ellorum Paadungal பூமியின் குடிகளே எல்லோரும் பாடுங்கள் | 5/15/2021 | 316 |
Onnumillaymayil Ninene ஒந்நுமில்லாய்மயில் நிந்நென்னே | 5/15/2021 | 279 |
Vaarum Naam Ellarum வாரும் நாம் எல்லாரும் கூடி | 5/15/2021 | 111 |
Naan Aaraathikkum Yesu Nallavar நான் ஆராதிக்கும் இயேசு நல்லவர் | 5/15/2021 | 189 |
Aaviyea Arulumea Swami ஆவியை அருளுமே சுவாமீ எனக் | 5/15/2021 | 211 |
Thuthi Paduvai Nenjame துதிபாடுவாய் நெஞ்சமே இயேசுவை | 5/15/2021 | 186 |