Anbinal Padaithen Tamil lyrics

Tamil Christian Song Lyrics

Rating: 0.00
Total Votes: 0.
Be the first one to rate this song.

anpinaal pataiththaen

pannpinaik koduththaen
inpamaay vaala valiyum seythaen
anpinai maranthu pannpinai ilanthu
thunpamaay vaalnthida kaaranam aen

pataiththaar kaetkiraar aen - aen- aen
mariththaar kaetkiraar aen - aen- aen
parisuththa aaviyaal aalukai seyyum
parisuththar kaetkiraar aen - aen- aen

paavaththil maanndaay, saapaththullaanaay
thaapamaay kaetkiraar kaaranam aen
paavaththai vittu, Yesuvai aettu
maasinti vaalaa kaaranam aen?

This song has been viewed 24 times.
Song added on : 5/15/2021

பண்பினைக்கொடுத்தேன்

அன்பினால் படைத்தேன்

பண்பினைக் கொடுத்தேன்
இன்பமாய் வாழ வழியும் செய்தேன்
அன்பினை மறந்து பண்பினை இழந்து
துன்பமாய் வாழ்ந்திட காரணம் ஏன்

படைத்தார் கேட்கிறார் ஏன் – ஏன்– ஏன்
மரித்தார் கேட்கிறார் ஏன் – ஏன்– ஏன்
பரிசுத்த ஆவியால் ஆளுகை செய்யும்
பரிசுத்தர் கேட்கிறார் ஏன் – ஏன்– ஏன்

பாவத்தில் மாண்டாய், சாபத்துள்ளானாய்
தாபமாய் கேட்கிறார் காரணம் ஏன்
பாவத்தை விட்டு, இயேசுவை ஏற்று
மாசின்றி வாழா காரணம் ஏன்?



An unhandled error has occurred. Reload 🗙