Kavalaippataatheer Enrum Kavalaippataatheer lyrics

Tamil Christian Song Lyrics

Rating: 0.00
Total Votes: 0.
Be the first one to rate this song.

kavalaippadaatheer entum kavalaippadaatheer
kavalaippadaatheer entum kavalaippadaatheer
uyir vaala ethai unnpatho
udalukkethai uduppathento 
(kavalaip)

paravaikalaip paarungal – avai
vithaippathumillai aruppathumillai
kalanjiyam serppathumillai     (2)
kadavul atharkum unavalikkintar  (2)  (kavalaip)

kaattuchchetiyaip paarungal – avai
ulaippathumillai noorpathumillai
alakilae innaiyatharkillai  (2)
kadavul avatta? uduththi varukiraar (2)  (kavalaip)

iraiyarasin neethithanai muthalil thaeduvom
athai muthanmaiyaakkuvom
ulakinil vaalnthu kaattuvom (2)
kadavul nammaik kaaththu varukiraar
kadavul nammai vali nadaththukiraar                                (kavalaip)

This song has been viewed 24 times.
Song added on : 5/15/2021

கவலைப்படாதீர் என்றும் கவலைப்படாதீர்

கவலைப்படாதீர் என்றும் கவலைப்படாதீர்
கவலைப்படாதீர் என்றும் கவலைப்படாதீர்
உயிர் வாழ எதை உண்பதோ
உடலுக்கெதை உடுப்பதென்றோ 
(கவலைப்)

பறவைகளைப் பாருங்கள் – அவை
விதைப்பதுமில்லை அறுப்பதுமில்லை
களஞ்சியம் சேர்ப்பதுமில்லை     (2)
கடவுள் அதற்கும் உணவளிக்கின்றார்  (2)  (கவலைப்)

காட்டுச்செடியைப் பாருங்கள் – அவை
உழைப்பதுமில்லை நூற்பதுமில்லை
அழகிலே இணையதற்கில்லை  (2)
கடவுள் அவற்றை உடுத்தி வருகிறார் (2)  (கவலைப்)

இறையரசின் நீதிதனை முதலில் தேடுவோம்
அதை முதன்மையாக்குவோம்
உலகினில் வாழ்ந்து காட்டுவோம் (2)
கடவுள் நம்மைக் காத்து வருகிறார்
கடவுள் நம்மை வழி நடத்துகிறார்                                (கவலைப்)



An unhandled error has occurred. Reload 🗙