Nantri Nantri lyrics

Tamil Christian Song Lyrics

Rating: 0.00
Total Votes: 0.
Be the first one to rate this song.

nanti nanti nanti (2)
nanti entu solli
ummai naalthorum thuthippaen
neer seytha nanmaikal en vaalvil aeraalam(2)

1.oruvali ataiththa pothu
puthu valiyaith  rae nanti
ethiraay vantha aayuthangal
seyalattup ponathaal nanti (2)

2.thaeti vanthapothu ennaith
thaetti annaiththeerae nanti
setham ontum anukaamal
kaaththuk konnteerae nanti(2)

3.sornthu pona naeram ellaam
thookkaneerae nanti
vaarththai ennum mannaavaal
poshiththeerae nanti(2)

This song has been viewed 34 times.
Song added on : 5/15/2021

நன்றி நன்றி நன்றி

நன்றி நன்றி நன்றி (2)
நன்றி என்று சொல்லி
உம்மை நாள்தோறும் துதிப்பேன்
நீர் செய்த நன்மைகள் என் வாழ்வில் ஏராளம்(2)

1.ஒருவழி அடைத்த போது
புது வழியைத்  ரே நன்றி
எதிராய் வந்த ஆயுதங்கள்
செயலற்றுப் போனதால் நன்றி (2)

2.தேடி வந்தபோது என்னைத்
தேற்றி அணைத்தீரே நன்றி
சேதம் ஒன்றும் அணுகாமல்
காத்துக் கொண்டீரே நன்றி(2)

3.சோர்ந்து போன நேரம் எல்லாம்
தூக்கநீரே நன்றி
வார்த்தை என்னும் மன்னாவால்

போஷித்தீரே நன்றி(2)



An unhandled error has occurred. Reload 🗙