Paranthu Kaakkum Patchiyaipola lyrics

Tamil Christian Song Lyrics

Rating: 0.00
Total Votes: 0.
Be the first one to rate this song.

paranthu kaakkum patchiyaipola
engalai kaakkum karththaavae
patchikka ennnum saththuru munnae
aatharavaaka iruppavarae (2)
vaathai ennai anukaamal
koodaaramaaka iruppavarae (2)

yaavae (7) roqpaekaa
yaavae roqpaekaa

um aavi ennil vasippathinaal
mariththavai ellaam uyirththidumae (2)
uyirththeluntha um vallamaiyaal
ennaiyum uyirpikkum aaviyae (2) yaavae

en saarppil neer paliyaaneer
enthan idaththai eduththu konnteer (2)
neer konnda thalumpukalaal
niranthira sukaththai thanthavarae (2) yaavae

maruththuvarin arikkaiyinai
siluvaiyin iraththam maattidumae (2)
neetiththa naatkalinaal (aayulinaal)
engalai thirupthi seypavarae (2) yaavae

This song has been viewed 18 times.
Song added on : 5/15/2021

பறந்து காக்கும் பட்சியைபோல

பறந்து காக்கும் பட்சியைபோல
எங்களை காக்கும் கர்த்தாவே
பட்சிக்க எண்ணும் சத்துரு முன்னே
ஆதரவாக இருப்பவரே (2)
வாதை என்னை அணுகாமல்
கூடாரமாக இருப்பவரே (2)

யாவே (7) ரொஃபேகா
யாவே ரொஃபேகா

உம் ஆவி என்னில் வசிப்பதினால்
மரித்தவை எல்லாம் உயிர்த்திடுமே (2)
உயிர்த்தெழுந்த உம் வல்லமையால்
என்னையும் உயிர்பிக்கும் ஆவியே (2) யாவே

என் சார்ப்பில் நீர் பலியானீர்
எந்தன் இடத்தை எடுத்து கொண்டீர் (2)
நீர் கொண்ட தழும்புகளால்
நிரந்திர சுகத்தை தந்தவரே (2) யாவே

மருத்துவரின் அறிக்கையினை
சிலுவையின் இரத்தம் மாற்றிடுமே (2)
நீடித்த நாட்களினால் (ஆயுளினால்)
எங்களை திருப்தி செய்பவரே (2) யாவே



An unhandled error has occurred. Reload 🗙