Peraakkaavil Kuutuvoem lyrics

Tamil Christian Song Lyrics

Rating: 0.00
Total Votes: 0.
Be the first one to rate this song.

peraakkaavil kooduvom
karththar nalvar – entu
paaduvom paaduvom
 
1.   ethiriyai muriyatiththaar paaduvom
     ithuvarai uthavi seythaar paaduvom
 
2.   namakkaay yuththam seythaar paaduvom
     naalellaam paathukaaththaar paaduvom
 
3.   ilaippaaruthal thanthaar paaduvom
     ithayam makilach seythaar paaduvom
 
4.   samaathaanam thanthaarae paaduvom
      santhosham thanthaarae paaduvom
 
5.   yekovaa mekkaathees sthoththiram
      parisuththam tharukireer sthoththiram
 
6.   yekovaa sitkaenu sthoththiram
     engal neethiyae sthoththiram
  
7.   yekovaa osenu sthoththiram
      uruvaakkum theyvamae sthoththiram

This song has been viewed 27 times.
Song added on : 5/15/2021

பெராக்காவில் கூடுவோம்

பெராக்காவில் கூடுவோம்
கர்த்தர் நல்வர் – என்று
பாடுவோம் பாடுவோம்
 
1.   எதிரியை முறியடித்தார் பாடுவோம்
     இதுவரை உதவி செய்தார் பாடுவோம்
 
2.   நமக்காய் யுத்தம் செய்தார் பாடுவோம்
     நாளெல்லாம் பாதுகாத்தார் பாடுவோம்
 
3.   இளைப்பாறுதல் தந்தார் பாடுவோம்
     இதயம் மகிழச் செய்தார் பாடுவோம்
 
4.   சமாதானம் தந்தாரே பாடுவோம்
      சந்தோஷம் தந்தாரே பாடுவோம்
 
5.   யெகோவா மெக்காதீஸ் ஸ்தோத்திரம்
      பரிசுத்தம் தருகிறீர் ஸ்தோத்திரம்
 
6.   யெகோவா ஸிட்கேனு ஸ்தோத்திரம்
     எங்கள் நீதியே ஸ்தோத்திரம்
  
7.   யெகோவா ஒசேனு ஸ்தோத்திரம்
      உருவாக்கும் தெய்வமே ஸ்தோத்திரம்



An unhandled error has occurred. Reload 🗙