Thaaveethin Oorilae lyrics

Tamil Christian Song Lyrics

Rating: 0.00
Total Votes: 0.
Be the first one to rate this song.

thaaveethin  oorilae
maattuk  kutililae
meetpar  piranthullaar
vaarum  aaraathippom

1. aanndavarukkaaka  puthiya  paadal  paadungal
    neengal  intu    avaraip  paadungal
    aanndavaraip   pottungal
    avar peyarai  vaalththungal
    avar  peyarai  vaalththungal
    vaalththungal-  (2)                -thaaveethin

2.  avar  konarum  meetpaiyae   ariviyungal
    neengal  avarin  maatchi  sollungal
    aanndavar  tham  seyalkalai
    anaivarukkum  koorungal –  (2)
    anaivarukkum  koorungal
    koorungal –  (2)                   -thaaveethin

This song has been viewed 100 times.
Song added on : 5/15/2021

தாவீதின் ஊரிலே

தாவீதின்  ஊரிலே
மாட்டுக்  குடிலிலே
மீட்பர்  பிறந்துள்ளார்
வாரும்  ஆராதிப்போம்

1. ஆண்டவருக்காக  புதிய  பாடல்  பாடுங்கள்
    நீங்கள்  இன்று    அவரைப்  பாடுங்கள்
    ஆண்டவரைப்   போற்றுங்கள்
    அவர் பெயரை  வாழ்த்துங்கள்
    அவர்  பெயரை  வாழ்த்துங்கள்
    வாழ்த்துங்கள்-  (2)                -தாவீதின்

2.  அவர்  கொணரும்  மீட்பையே   அறிவியுங்கள்
    நீங்கள்  அவரின்  மாட்சி  சொல்லுங்கள்
    ஆண்டவர்  தம்  செயல்களை
    அனைவருக்கும்  கூறுங்கள் –  (2)
    அனைவருக்கும்  கூறுங்கள்
    கூறுங்கள் –  (2)                   -தாவீதின்



An unhandled error has occurred. Reload 🗙