Unnai Kaankiraar lyrics

Tamil Christian Song Lyrics

Rating: 0.00
Total Votes: 0.
Be the first one to rate this song.

unnai kaannkiraar – un
kannnneer thutaikkintar…Yesu

nee alavaenndaam… aala vaenndaam
athisayam seythiduvaar – unnai
 
1.   Nnoy notiyil vaadukinta unnaik kaannkiraar
Nnotippoluthu sukam thanthu unnaith thaettuvaar
 
2.   kadan thollaiyaal katharukinta unnaik kaannkiraar
udan irunthu nadaththiduvaar orupothum kaividaar
 
3.   ethir kaatta?du poraattamaa unnaik kaannkiraar
un padakil aerukiraar amaithi tharukiraar
 
4.   unakkethiraana aayathangal vaaykkaathae pokum
unnai ethirththu valakkaaduvor un saarpil varuvaarkal
 
5.   kiristhuvodu innainthu vaalum namakku vetti unndu
narumanam pol paraviduvom narseythi mulanguvom

This song has been viewed 117 times.
Song added on : 5/15/2021

உன்னை காண்கிறார் உன்

உன்னை காண்கிறார் – உன்
கண்ணீர் துடைக்கின்றார்…இயேசு

நீ அழவேண்டாம்… ஆழ வேண்டாம்
அதிசயம் செய்திடுவார் – உன்னை
 
1.   நோய் நொடியில் வாடுகின்ற உன்னைக் காண்கிறார்
நோடிப்பொழுது சுகம் தந்து உன்னைத் தேற்றுவார்
 
2.   கடன் தொல்லையால் கதறுகின்ற உன்னைக் காண்கிறார்
உடன் இருந்து நடத்திடுவார் ஒருபோதும் கைவிடார்
 
3.   எதிர் காற்றோடு போராட்டமா உன்னைக் காண்கிறார்
உன் படகில் ஏறுகிறார் அமைதி தருகிறார்
 
4.   உனக்கெதிரான ஆயதங்கள் வாய்க்காதே போகும்
உன்னை எதிர்த்து வழக்காடுவோர் உன் சார்பில் வருவார்கள்
 
5.   கிறிஸ்துவோடு இணைந்து வாழும் நமக்கு வெற்றி உண்டு
நறுமணம் போல் பரவிடுவோம் நற்செய்தி முழங்குவோம்



An unhandled error has occurred. Reload 🗙