Vatraatha Kirubai lyrics

Tamil Christian Song Lyrics

Rating: 0.00
Total Votes: 0.
Be the first one to rate this song.

varushaththai nanmaiyaal mutisoottum theyvamae
vatta?tha kirupaikalaal ennai entum nadaththidumae-2
thataippatta nanmaikal intha aanndu nadanthidumae
ataikkappatta kathavukal ellaam intha aanndu thiranthidumae-2

makimai mael makimai ennai maruroopam aakkum makimai-2
enthan vaalvai maattidum maaraatha unthan makimai-2

avar thamathu aisvaryaththaal
en kuraivai niraivaay maatti-2
en vaayai nanmaiyaal
thirupthi aakkum nalla varusham-2

makimai mael makimai ennai maruroopam aakkum makimai-2
enthan vaalvai maattidum maaraatha unthan makimai-2

avar enakkaay siluvaithanilae
anaiththaiyum seythu mutiththaar-2
avar enakkaay sonnathai
nichchayamaay (nichchayamaaka) seythu mutippaar-2

makimai mael makimai ennai maruroopam aakkum makimai-2
enthan vaalvai maattidum maaraatha unthan makimai-2

varushaththai nanmaiyaal mutisoottum theyvamae
vatta?tha kirupaikalaal ennai entum nadaththidumae-2
thataippatta nanmaikal intha aanndu nadanthidumae
ataikkappatta kathavukal ellaam intha aanndu thiranthidumae-2

makimai mael makimai ennai maruroopam aakkum makimai-2
enthan vaalvai maattidum maaraatha unthan makimai-2- (2)

This song has been viewed 25 times.
Song added on : 5/15/2021

வருஷத்தை நன்மையால் முடிசூட்டும் தெய்வமே

வருஷத்தை நன்மையால் முடிசூட்டும் தெய்வமே
வற்றாத கிருபைகளால் என்னை என்றும் நடத்திடுமே-2
தடைப்பட்ட நன்மைகள் இந்த ஆண்டு நடந்திடுமே
அடைக்கப்பட்ட கதவுகள் எல்லாம் இந்த ஆண்டு திறந்திடுமே-2

மகிமை மேல் மகிமை என்னை மறுரூபம் ஆக்கும் மகிமை-2
எந்தன் வாழ்வை மாற்றிடும் மாறாத உந்தன் மகிமை-2

அவர் தமது ஐஸ்வர்யத்தால்
என் குறைவை நிறைவாய் மாற்றி-2
என் வாயை நன்மையால்
திருப்தி ஆக்கும் நல்ல வருஷம்-2

மகிமை மேல் மகிமை என்னை மறுரூபம் ஆக்கும் மகிமை-2
எந்தன் வாழ்வை மாற்றிடும் மாறாத உந்தன் மகிமை-2

அவர் எனக்காய் சிலுவைதனிலே
அனைத்தையும் செய்து முடித்தார்-2
அவர் எனக்காய் சொன்னதை
நிச்சயமாய் (நிச்சயமாக) செய்து முடிப்பார்-2

மகிமை மேல் மகிமை என்னை மறுரூபம் ஆக்கும் மகிமை-2
எந்தன் வாழ்வை மாற்றிடும் மாறாத உந்தன் மகிமை-2

வருஷத்தை நன்மையால் முடிசூட்டும் தெய்வமே
வற்றாத கிருபைகளால் என்னை என்றும் நடத்திடுமே-2
தடைப்பட்ட நன்மைகள் இந்த ஆண்டு நடந்திடுமே
அடைக்கப்பட்ட கதவுகள் எல்லாம் இந்த ஆண்டு திறந்திடுமே-2

மகிமை மேல் மகிமை என்னை மறுரூபம் ஆக்கும் மகிமை-2
எந்தன் வாழ்வை மாற்றிடும் மாறாத உந்தன் மகிமை-2- (2)

An unhandled error has occurred. Reload 🗙