Viduthalai Viduthalai lyrics

Tamil Christian Song Lyrics

Rating: 0.00
Total Votes: 0.
Be the first one to rate this song.

viduthalai viduthalai
viduthalai petten
vitha vithamaay  paavaththilae jeeviththa
naanae
intha naalil enthan Yesu
sontha iraththaththaal
thanthittarae enthan
aathma meetpin viduthalai

1. thadukkum paavath thalaikalil –
viduthalai (2)
kedukkum theeya palakkaththil –
viduthalai (2)
enna santhosham intha viduthalai
enthan Yesu ilavasamaay
thantha santhosham (2)

2. erikkum kopap pitiyinil
viduthalai (2)
vithaikkum theeya poraamaiyil
viduthalai (2)
anpar Yesuvae thantha viduthalai
inpak kaanaan sentidum varai
unntae viduthalai (2)

3. adukkaay  paesum poyyinil
viduthalai
midukkaay  veesum perumaiyil
viduthalai
aelmai roopamae konnda
Yesuvae
thaalmai kolla unnmai
paesa eenthaar viduthalai (2) – vidu

This song has been viewed 19 times.
Song added on : 5/15/2021

விடுதலை விடுதலை

விடுதலை விடுதலை
விடுதலை பெற்றேன்
வித விதமாய்  பாவத்திலே ஜீவித்த
நானே
இந்த நாளில் எந்தன் இயேசு
சொந்த இரத்தத்தால்
தந்திட்டாரே எந்தன்
ஆத்ம மீட்பின் விடுதலை

1. தடுக்கும் பாவத் தளைகளில் –
விடுதலை (2)
கெடுக்கும் தீய பழக்கத்தில் –
விடுதலை (2)
என்ன சந்தோஷம் இந்த விடுதலை
எந்தன் இயேசு இலவசமாய்
தந்த சந்தோஷம் (2)

2. எரிக்கும் கோபப் பிடியினில்
விடுதலை (2)
விதைக்கும் தீய பொறாமையில்
விடுதலை (2)
அன்பர் இயேசுவே தந்த விடுதலை
இன்பக் கானான் சென்றிடும் வரை
உண்டே விடுதலை (2)

3. அடுக்காய்  பேசும் பொய்யினில்
விடுதலை
மிடுக்காய்  வீசும் பெருமையில்
விடுதலை
ஏழ்மை ரூபமே கொண்ட
இயேசுவே
தாழ்மை கொள்ள உண்மை

பேச ஈந்தார் விடுதலை (2) – விடு



An unhandled error has occurred. Reload 🗙