Yaar Yaaro Vaalvilae lyrics

Tamil Christian Song Lyrics

Rating: 0.00
Total Votes: 0.
Be the first one to rate this song.

yaar yaaro vaalvilae
siluvaiyaik kannteero
siluvaikkaay panni seyya vaareero? (2)

1. thaesangal santhikka thaevaiyai nirappa
paasam konndu pinnae varuvon yaar? (2)
ennaippol thannaiyum niththamum veruththu
siluvaiyai eduththu varuvon yaar? (2)

2. paavam ulakaip palamaaka mooduthu
pakthar palarkooda sorputta?r (2)
theerkka tharisanam kooriyavarkooda
pin vaangi innaalil poyvittar (2)

3. ulakaip pakaiththu, paavaththai veruththu
parisuththap por seyyach selvon yaar (2)
siluvaiyin maenmaikkaay sirumai ataivorai
aaseervathippathen kadan allo! (2)

This song has been viewed 29 times.
Song added on : 5/15/2021

யார் யாரோ வாழ்விலே

யார் யாரோ வாழ்விலே
சிலுவையைக் கண்டீரோ
சிலுவைக்காய் பணி செய்ய வாரீரோ? (2)

1. தேசங்கள் சந்திக்க தேவையை நிரப்ப
பாசம் கொண்டு பின்னே வருவோன் யார்? (2)
என்னைப்போல் தன்னையும் நித்தமும் வெறுத்து
சிலுவையை எடுத்து வருவோன் யார்? (2)

2. பாவம் உலகைப் பலமாக மூடுது
பக்தர் பலர்கூட சோர்புற்றார் (2)
தீர்க்க தரிசனம் கூறியவர்கூட
பின் வாங்கி இந்நாளில் போய்விட்டார் (2)

3. உலகைப் பகைத்து, பாவத்தை வெறுத்து
பரிசுத்தப் போர் செய்யச் செல்வோன் யார் (2)
சிலுவையின் மேன்மைக்காய் சிறுமை அடைவோரை
ஆசீர்வதிப்பதென் கடன் அல்லோ! (2)



An unhandled error has occurred. Reload 🗙