Yacob Ennum lyrics

Tamil Christian Song Lyrics

Rating: 0.00
Total Votes: 0.
Be the first one to rate this song.

yaakkopennum sitru poochchiyae
nee ontukkum kalangi vidaathae
isravaelin sitru koottamae
nee etharkum payanthuvidaathae

unnai unndaakkinavar
unnai sirushtiththavar
un munnae nadanthu selkiraar
theengu unnai ontum seyyaathae

alaiththavar kaividuvaaro – illai
therinthavar vitdiduvaaro – illai
paer solli alaiththa thaevan
unnai makimaippaduththiduvaar

pelaveenan aavathillai – illai
sukaveenam thodarvathillai – illai
saaththaan unnai jeyippathillai
saapam unnai anukuvathillai

viyaathikal varuvathillai – illai
vaathaikal thodarvathillai – illai
aanndukal mutivathillai
avar kirupaiyo vilakuvathillai

This song has been viewed 25 times.
Song added on : 5/15/2021

யாக்கோபென்னும் சிறு பூச்சியே

யாக்கோபென்னும் சிறு பூச்சியே
நீ ஒன்றுக்கும் கலங்கி விடாதே
இஸ்ரவேலின் சிறு கூட்டமே
நீ எதற்கும் பயந்துவிடாதே

உன்னை உண்டாக்கினவர்
உன்னை சிருஷ்டித்தவர்
உன் முன்னே நடந்து செல்கிறார்
தீங்கு உன்னை ஒன்றும் செய்யாதே

அழைத்தவர் கைவிடுவாரோ – இல்லை
தெரிந்தவர் விட்டிடுவாரோ – இல்லை
பேர் சொல்லி அழைத்த தேவன்
உன்னை மகிமைப்படுத்திடுவார்

பெலவீனன் ஆவதில்லை – இல்லை
சுகவீனம் தொடர்வதில்லை – இல்லை
சாத்தான் உன்னை ஜெயிப்பதில்லை
சாபம் உன்னை அணுகுவதில்லை

வியாதிகள் வருவதில்லை – இல்லை
வாதைகள் தொடர்வதில்லை – இல்லை
ஆண்டுகள் முடிவதில்லை
அவர் கிருபையோ விலகுவதில்லை



An unhandled error has occurred. Reload 🗙