Aachchariyamey Athisayamey lyrics
Tamil Christian Song Lyrics
Rating: 0.00
Total Votes: 0.
aachchariyamae athisayamae
aanndavar seyalkal aathipaktharidam
1.sengadal iranndaayp pirinthupoka
sontha janangalaik kadaththinaarae
isravaelin thuthikalaalae
eena eriko veelnthathuvae
2.aelu madangu eri neruppil
aelai tham thaasarudan nadanthaar
thaaniyaelaich singak kepiyil
thoothan thunnaiyaal kaaththanarae
3.pani malaiyai niruththinaarae
pakthan eliyaa than vaakkinaalae
yosuvaavin vaarththaiyaalae
aerum sooriyan nintathuvae
4.mathilaith thaannti senaikkulpaayum
maapelan thaevanidam atainthaan
veelththinaanae koliyaaththai
veeran thaaveethu kal erinthae
5.nam murpithaakkal nampina thaevan
naettum intumentummaaridaarae
thammai Nnokki vaenndum
pothu thaangi nammai aatharippaar
ஆச்சரியமே அதிசயமே
ஆச்சரியமே அதிசயமே
ஆண்டவர் செயல்கள் ஆதிபக்தரிடம்
1.செங்கடல் இரண்டாய்ப் பிரிந்துபோக
சொந்த ஜனங்களைக் கடத்தினாரே
இஸ்ரவேலின் துதிகளாலே
ஈன எரிகோ வீழ்ந்ததுவே
2.ஏழு மடங்கு எரி நெருப்பில்
ஏழை தம் தாசருடன் நடந்தார்
தானியேலைச் சிங்கக் கெபியில்
தூதன் துணையால் காத்தனரே
3.பனி மழையை நிறுத்தினாரே
பக்தன் எலியா தன் வாக்கினாலே
யோசுவாவின் வார்த்தையாலே
ஏறும் சூரியன் நின்றதுவே
4.மதிலைத் தாண்டி சேனைக்குள்பாயும்
மாபெலன் தேவனிடம் அடைந்தான்
வீழ்த்தினானே கோலியாத்தை
வீரன் தாவீது கல் எறிந்தே
5.நம் முற்பிதாக்கள் நம்பின தேவன்
நேற்றும் இன்றும்என்றும்மாறிடாரே
தம்மை நோக்கி வேண்டும்
போது தாங்கி நம்மை ஆதரிப்பார்
Newly Added Songs | Date | Views |
|---|---|---|
| Kristhuvukkul En Jeevan கிறிஸ்துவுக்குள் என் ஜீவன் | 2/10/2026 | 33 |
| Leelimalar pol malarnthiduven ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள் | 2/10/2026 | 34 |
| Periya Meipare Pradhana Meipare பெரிய மேய்ப்பரே பிரதான மேய்ப்பரே | 2/10/2026 | 42 |
| EL ELYON ஏல் எலியோன் | 1/21/2026 | 43 |
| ENADHU NESAR எனது நேசர் என்னோடுண்டு | 1/21/2026 | 211 |
| Nallavare En Yesuve நல்லவரே என் இயேசுவே நான் பாடும் காரணரே!! | 5/15/2021 | 517 |
| Nirappidunga Nirappidunga Ennaiyae நிரப்பிடுங்க நிரப்பிடுங்க | 5/15/2021 | 456 |
| Karththar Veettil Varuvoem கர்த்தர் வீட்டில் வருவோம் | 5/15/2021 | 257 |
| Keelaakaamal Unnai Melaakkiye கீழாக்காமல் உன்னை மேலாக்கியே | 5/15/2021 | 350 |
| Poomiyin Kutikalae Ellorum Paadungal பூமியின் குடிகளே எல்லோரும் பாடுங்கள் | 5/15/2021 | 404 |