Aandavarai Ekkalam Pottruvom lyrics

Tamil Christian Song Lyrics

Rating: 0.00
Total Votes: 0.
Be the first one to rate this song.

aanndavarai ekkaalamum pottuvom
avar pukal eppothum en naavil olikkum

1.ennotae aanndavarai
makimaippaduththungal orumiththu
avar naamam uyarththiduvom
kalikoornthu nanti solvom-2

2.aanndavaraith thaetinaen sevi koduththaar
ellaavitha payaththinintu viduviththaar

3.avarai Nnokkip paarththathaal pirakaasamaanaen
enathu mukam vetkappattup pokavaeyilla

4.aelai naan kooppittaen pathil thanthaarae
nerukkatikal anaiththinintum viduviththaarae

5.karththar nallavar suvaiththup paarungal
avarai nampum manitharellaam paakkiyavaankal

6.aanndavaril en aanmaa maenmaipaarattum
sirumaiyutta?r athaik kaettu akkalippaarkal

This song has been viewed 112 times.
Song added on : 5/15/2021

ஆண்டவரை எக்காலமும் போற்றுவோம்

ஆண்டவரை எக்காலமும் போற்றுவோம்
அவர் புகழ் எப்போதும் என் நாவில் ஒலிக்கும்

1.என்னோடே ஆண்டவரை
மகிமைப்படுத்துங்கள் ஒருமித்து
அவர் நாமம் உயர்த்திடுவோம்
களிகூர்ந்து நன்றி சொல்வோம்-2

2.ஆண்டவரைத் தேடினேன் செவி கொடுத்தார்
எல்லாவித பயத்தினின்று விடுவித்தார்

3.அவரை நோக்கிப் பார்த்ததால் பிரகாசமானேன்
எனது முகம் வெட்கப்பட்டுப் போகவேயில்ல

4.ஏழை நான் கூப்பிட்டேன் பதில் தந்தாரே
நெருக்கடிகள் அனைத்தினின்றும் விடுவித்தாரே

5.கர்த்தர் நல்லவர் சுவைத்துப் பாருங்கள்
அவரை நம்பும் மனிதரெல்லாம் பாக்கியவான்கள்

6.ஆண்டவரில் என் ஆன்மா மேன்மைபாரட்டும்

சிறுமையுற்றோர் அதைக் கேட்டு அக்களிப்பார்கள்



An unhandled error has occurred. Reload 🗙