Devan Namakku Adaikalam lyrics
Tamil Christian Song Lyrics
Rating: 0.00
Total Votes: 0.
pallavi
thaevan namakku ataikkalam
pelanum aanavarae
aapaththu kaalangalil
anukoolamaanavarae
saranangal
1. poomi nilaimaarinaalum
malaikal saaynthu ponaalum
parvatham athirnthu ponaalum
naam payappadavae maatta?m
2. karththar senai nam naduvae
uyarntha thaevan namatharukae
saaththaan ethirththu vanthaalum
naam payappadavae maatta?m
3. poomi engum uyarnthiruppaar
paraththil engum veettiruppaar
amarnthu irunthu ariyungal
nam thaevan avarae entu
தேவன் நமக்கு அடைக்கலம்
பல்லவி
தேவன் நமக்கு அடைக்கலம்
பெலனும் ஆனவரே
ஆபத்து காலங்களில்
அனுகூலமானவரே
சரணங்கள்
1. பூமி நிலைமாறினாலும்
மலைகள் சாய்ந்து போனாலும்
பர்வதம் அதிர்ந்து போனாலும்
நாம் பயப்படவே மாட்டோம்
2. கர்த்தர் சேனை நம் நடுவே
உயர்ந்த தேவன் நமதருகே
சாத்தான் எதிர்த்து வந்தாலும்
நாம் பயப்படவே மாட்டோம்
3. பூமி எங்கும் உயர்ந்திருப்பார்
பரத்தில் எங்கும் வீற்றிருப்பார்
அமர்ந்து இருந்து அறியுங்கள்
நம் தேவன் அவரே என்று
Newly Added Songs | Date | Views |
|---|---|---|
| Kristhuvukkul En Jeevan கிறிஸ்துவுக்குள் என் ஜீவன் | 2/10/2026 | 123 |
| Leelimalar pol malarnthiduven ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள் | 2/10/2026 | 130 |
| Periya Meipare Pradhana Meipare பெரிய மேய்ப்பரே பிரதான மேய்ப்பரே | 2/10/2026 | 130 |
| EL ELYON ஏல் எலியோன் | 1/21/2026 | 132 |
| ENADHU NESAR எனது நேசர் என்னோடுண்டு | 1/21/2026 | 314 |
| Nallavare En Yesuve நல்லவரே என் இயேசுவே நான் பாடும் காரணரே!! | 5/15/2021 | 529 |
| Nirappidunga Nirappidunga Ennaiyae நிரப்பிடுங்க நிரப்பிடுங்க | 5/15/2021 | 538 |
| Karththar Veettil Varuvoem கர்த்தர் வீட்டில் வருவோம் | 5/15/2021 | 344 |
| Keelaakaamal Unnai Melaakkiye கீழாக்காமல் உன்னை மேலாக்கியே | 5/15/2021 | 439 |
| Poomiyin Kutikalae Ellorum Paadungal பூமியின் குடிகளே எல்லோரும் பாடுங்கள் | 5/15/2021 | 492 |