Engal Kavalam Soosai Thanthaiyin lyrics
Tamil Christian Song Lyrics
Rating: 0.00
Total Votes: 0.
engal kaavalaam soosai thanthaiyin
mangalangal engum solli ingup paaduvom -2
sengai athilae thanga pushpam
thangum kolai aenthidum -2
kannith thaayaarin parththaa neeyallo
unnathamaar paerum maatchi utta paakkiyanae -2
senni makuda muti punaintha
mannar kothra maathavaa -2
Yesu naatharin selvath thaathai nee
naesa puththira thuthiyaam paadak kooti vanthomae -2
thaesam orungum thisaikal engum
aasaikonndu paadavae -2
thanthai entunnai vanthu paatinom
unthan mainthan sonthamentu emmai kaaththittay -2
anthikkaalai vantha vaelai
vanthu uthavi seythittay -2
எங்கள் காவலாம் சூசை தந்தையின்
எங்கள் காவலாம் சூசை தந்தையின்
மங்களங்கள் எங்கும் சொல்லி இங்குப் பாடுவோம் -2
செங்கை அதிலே தங்க புஷ்பம்
தங்கும் கோலை ஏந்திடும் -2
கன்னித் தாயாரின் பர்த்தா நீயல்லோ
உன்னதமார் பேறும் மாட்சி உற்ற பாக்கியனே -2
சென்னி மகுட முடி புனைந்த
மன்னர் கோத்ர மாதவா -2
இயேசு நாதரின் செல்வத் தாதை நீ
நேச புத்திர துதியாம் பாடக் கூடி வந்தோமே -2
தேசம் ஒருங்கும் திசைகள் எங்கும்
ஆசைகொண்டு பாடவே -2
தந்தை என்றுன்னை வந்து பாடினோம்
உந்தன் மைந்தன் சொந்தமென்று எம்மை காத்திட்டாய் -2
அந்திக்காலை வந்த வேளை
வந்து உதவி செய்திட்டாய் -2
Newly Added Songs | Date | Views |
---|---|---|
Nallavare En Yesuve நல்லவரே என் இயேசுவே நான் பாடும் காரணரே!! | 5/15/2021 | 339 |
Nirappidunga Nirappidunga Ennaiyae நிரப்பிடுங்க நிரப்பிடுங்க | 5/15/2021 | 222 |
Karththar Veettil Varuvoem கர்த்தர் வீட்டில் வருவோம் | 5/15/2021 | 151 |
Keelaakaamal Unnai Melaakkiye கீழாக்காமல் உன்னை மேலாக்கியே | 5/15/2021 | 253 |
Poomiyin Kutikalae Ellorum Paadungal பூமியின் குடிகளே எல்லோரும் பாடுங்கள் | 5/15/2021 | 306 |
Onnumillaymayil Ninene ஒந்நுமில்லாய்மயில் நிந்நென்னே | 5/15/2021 | 269 |
Vaarum Naam Ellarum வாரும் நாம் எல்லாரும் கூடி | 5/15/2021 | 111 |
Naan Aaraathikkum Yesu Nallavar நான் ஆராதிக்கும் இயேசு நல்லவர் | 5/15/2021 | 178 |
Aaviyea Arulumea Swami ஆவியை அருளுமே சுவாமீ எனக் | 5/15/2021 | 197 |
Thuthi Paduvai Nenjame துதிபாடுவாய் நெஞ்சமே இயேசுவை | 5/15/2021 | 177 |