Ennai Aatkonta Iyaesu lyrics
Tamil Christian Song Lyrics
Rating: 0.00
Total Votes: 0.
ennai aatkonnda Yesu
ummaiyaarentu naanarivaen
unnmai ullavarae – entum
nanmaikal seypavarae
1. manithar thoottumpothu – ummil
makilach seypavarae
athaiththaangida pelan koduththu
thayavaay annaippavarae
2. thanimai vaattumpothu – nal
thunnaiyaay iruppavarae
um aaviyinaal thaetti
apishaekam seypavarae
3. vaalkkai payanaththilae
maekaththoonnaay varupavarae
um vaarththaiyin thiruvunavaal
valamaay kaappavarae
என்னை ஆட்கொண்ட இயேசு
என்னை ஆட்கொண்ட இயேசு
உம்மையாரென்று நானறிவேன்
உண்மை உள்ளவரே – என்றும்
நன்மைகள் செய்பவரே
1. மனிதர் தூற்றும்போது – உம்மில்
மகிழச் செய்பவரே
அதைத்தாங்கிட பெலன் கொடுத்து
தயவாய் அணைப்பவரே
2. தனிமை வாட்டும்போது – நல்
துணையாய் இருப்பவரே
உம் ஆவியினால் தேற்றி
அபிஷேகம் செய்பவரே
3. வாழ்க்கை பயணத்திலே
மேகத்தூணாய் வருபவரே
உம் வார்த்தையின் திருவுணவால்
வளமாய் காப்பவரே
Newly Added Songs | Date | Views |
|---|---|---|
| Kristhuvukkul En Jeevan கிறிஸ்துவுக்குள் என் ஜீவன் | 2/10/2026 | 33 |
| Leelimalar pol malarnthiduven ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள் | 2/10/2026 | 34 |
| Periya Meipare Pradhana Meipare பெரிய மேய்ப்பரே பிரதான மேய்ப்பரே | 2/10/2026 | 42 |
| EL ELYON ஏல் எலியோன் | 1/21/2026 | 43 |
| ENADHU NESAR எனது நேசர் என்னோடுண்டு | 1/21/2026 | 211 |
| Nallavare En Yesuve நல்லவரே என் இயேசுவே நான் பாடும் காரணரே!! | 5/15/2021 | 517 |
| Nirappidunga Nirappidunga Ennaiyae நிரப்பிடுங்க நிரப்பிடுங்க | 5/15/2021 | 456 |
| Karththar Veettil Varuvoem கர்த்தர் வீட்டில் வருவோம் | 5/15/2021 | 257 |
| Keelaakaamal Unnai Melaakkiye கீழாக்காமல் உன்னை மேலாக்கியே | 5/15/2021 | 350 |
| Poomiyin Kutikalae Ellorum Paadungal பூமியின் குடிகளே எல்லோரும் பாடுங்கள் | 5/15/2021 | 404 |