Ennai Um Kaiyil lyrics
Tamil Christian Song Lyrics
Rating: 0.00
Total Votes: 0.
ennai um kaiyil
pataiththaen muluvathumaay
ennaiyum payanpaduththum (2)
kuyavan neer kalimann naan
um siththam niraivaettumae (2)
ennai um kaiyil
pataiththaen muluvathumaay
ennaiyum payanpaduththum (2)
thavariya paaththiram naan
thavarukal neekki ennai
thakuthiyaay niruththidumae (2)
kuyavan neer kalimann naan
um siththam niraivaettumae (2)
ennai um kaiyil
pataiththaen muluvathumaay
ennaiyum payanpaduththum (2)
kuraivulla paaththiram naan
kuraivukal neekki unthan
karuviyaay payanpaduththum (2)
kuyavan neer kalimann naan
um siththam niraivaettumae (2)
ennai um kaiyil
pataiththaen muluvathumaay
ennaiyum payanpaduththum (2)
என்னை உம் கையில்
என்னை உம் கையில்
படைத்தேன் முழுவதுமாய்
என்னையும் பயன்படுத்தும் (2)
குயவன் நீர் களிமண் நான்
உம் சித்தம் நிறைவேற்றுமே (2)
என்னை உம் கையில்
படைத்தேன் முழுவதுமாய்
என்னையும் பயன்படுத்தும் (2)
தவறிய பாத்திரம் நான்
தவறுகள் நீக்கி என்னை
தகுதியாய் நிறுத்திடுமே (2)
குயவன் நீர் களிமண் நான்
உம் சித்தம் நிறைவேற்றுமே (2)
என்னை உம் கையில்
படைத்தேன் முழுவதுமாய்
என்னையும் பயன்படுத்தும் (2)
குறைவுள்ள பாத்திரம் நான்
குறைவுகள் நீக்கி உந்தன்
கருவியாய் பயன்படுத்தும் (2)
குயவன் நீர் களிமண் நான்
உம் சித்தம் நிறைவேற்றுமே (2)
என்னை உம் கையில்
படைத்தேன் முழுவதுமாய்
என்னையும் பயன்படுத்தும் (2)
Newly Added Songs | Date | Views |
---|---|---|
Nallavare En Yesuve நல்லவரே என் இயேசுவே நான் பாடும் காரணரே!! | 5/15/2021 | 284 |
Nirappidunga Nirappidunga Ennaiyae நிரப்பிடுங்க நிரப்பிடுங்க | 5/15/2021 | 135 |
Karththar Veettil Varuvoem கர்த்தர் வீட்டில் வருவோம் | 5/15/2021 | 106 |
Keelaakaamal Unnai Melaakkiye கீழாக்காமல் உன்னை மேலாக்கியே | 5/15/2021 | 214 |
Poomiyin Kutikalae Ellorum Paadungal பூமியின் குடிகளே எல்லோரும் பாடுங்கள் | 5/15/2021 | 269 |
Onnumillaymayil Ninene ஒந்நுமில்லாய்மயில் நிந்நென்னே | 5/15/2021 | 231 |
Vaarum Naam Ellarum வாரும் நாம் எல்லாரும் கூடி | 5/15/2021 | 106 |
Naan Aaraathikkum Yesu Nallavar நான் ஆராதிக்கும் இயேசு நல்லவர் | 5/15/2021 | 135 |
Aaviyea Arulumea Swami ஆவியை அருளுமே சுவாமீ எனக் | 5/15/2021 | 150 |
Thuthi Paduvai Nenjame துதிபாடுவாய் நெஞ்சமே இயேசுவை | 5/15/2021 | 136 |