Gnana Naadha Vaanam Boomi lyrics
Tamil Christian Song Lyrics
Rating: 0.00
Total Votes: 0.
njaana naathaa vaanam poomi
1. njaana naathaa vaanam poomi
neer pataiththeer
raavu pakal oyvu vaelai
neer amaiththeer
vaana thoothar kaakka emmai
oonaminti naangal thoonga
njaana ennnam thooya kanaa
neer arulveer.
2. paava paaram kopa moorkkam
neer theerththidum
saavin payam raavin achcham
neer neekkidum
kaavalaraayk kaathalaraay
koodath thangi thooymaiyaakkum
raavin thookkam naalin ookkam
neer aakkidum.
3. naalil kaarum raavil kaarum
aayul ellaam
vaalum kaalam maa karaththaal
amaithiyaam
saakum naeram motcham sernthu
aakidavae thootharpontu
aanntidavae maatchiyodu
ummodenadarum.
ஞான நாதா வானம் பூமி
ஞான நாதா வானம் பூமி
1. ஞான நாதா வானம் பூமி
நீர் படைத்தீர்
ராவு பகல் ஓய்வு வேலை
நீர் அமைத்தீர்
வான தூதர் காக்க எம்மை
ஊனமின்றி நாங்கள் தூங்க
ஞான எண்ணம் தூய கனா
நீர் அருள்வீர்.
2. பாவ பாரம் கோப மூர்க்கம்
நீர் தீர்த்திடும்
சாவின் பயம் ராவின் அச்சம்
நீர் நீக்கிடும்
காவலராய்க் காதலராய்
கூடத் தங்கி தூய்மையாக்கும்
ராவின் தூக்கம் நாளின் ஊக்கம்
நீர் ஆக்கிடும்.
3. நாளில் காரும் ராவில் காரும்
ஆயுள் எல்லாம்
வாழும் காலம் மா கரத்தால்
அமைதியாம்
சாகும் நேரம் மோட்சம் சேர்ந்து
ஆகிடவே தூதர்போன்று
ஆண்டிடவே மாட்சியோடு
உம்மோடெனடறும்.
Newly Added Songs | Date | Views |
---|---|---|
Nallavare En Yesuve நல்லவரே என் இயேசுவே நான் பாடும் காரணரே!! | 5/15/2021 | 347 |
Nirappidunga Nirappidunga Ennaiyae நிரப்பிடுங்க நிரப்பிடுங்க | 5/15/2021 | 230 |
Karththar Veettil Varuvoem கர்த்தர் வீட்டில் வருவோம் | 5/15/2021 | 154 |
Keelaakaamal Unnai Melaakkiye கீழாக்காமல் உன்னை மேலாக்கியே | 5/15/2021 | 255 |
Poomiyin Kutikalae Ellorum Paadungal பூமியின் குடிகளே எல்லோரும் பாடுங்கள் | 5/15/2021 | 309 |
Onnumillaymayil Ninene ஒந்நுமில்லாய்மயில் நிந்நென்னே | 5/15/2021 | 271 |
Vaarum Naam Ellarum வாரும் நாம் எல்லாரும் கூடி | 5/15/2021 | 111 |
Naan Aaraathikkum Yesu Nallavar நான் ஆராதிக்கும் இயேசு நல்லவர் | 5/15/2021 | 181 |
Aaviyea Arulumea Swami ஆவியை அருளுமே சுவாமீ எனக் | 5/15/2021 | 202 |
Thuthi Paduvai Nenjame துதிபாடுவாய் நெஞ்சமே இயேசுவை | 5/15/2021 | 179 |