Naan Anaathai Endru Aluthaen lyrics
Tamil Christian Song Lyrics
Rating: 0.00
Total Votes: 0.
naan anaathai entu aluthaen
nee anaathaiyillai enthan
sontham enteer aiyaa
anaathai entu aluthaen
1. kaannaamar pona aadaay alainthaen
karththaavae unthan kannkal kanndathu
maarpodu annaiththeer manthaiyil serththeer
makimai seluththiduvaen
2. kannnneerin pallaththaakkil kidanthaen
naan kathari muraiyittu aluthaen
karuththaay visaariththeer kannnneerai maattineer
makimai seluththiduvaen
3. maaraavin thannnneer ponta vaalkkai
athu mathuramaaka maaraathentu malaiththaen
maaraavin thannnneerai mathuramaay maattineer
makimai seluththiduvaen
நான் அனாதை என்று அழுதேன்
நான் அனாதை என்று அழுதேன்
நீ அனாதையில்லை எந்தன்
சொந்தம் என்றீர் ஐயா
அனாதை என்று அழுதேன்
1. காணாமற் போன ஆடாய் அலைந்தேன்
கர்த்தாவே உந்தன் கண்கள் கண்டது
மார்போடு அணைத்தீர் மந்தையில் சேர்த்தீர்
மகிமை செலுத்திடுவேன்
2. கண்ணீரின் பள்ளத்தாக்கில் கிடந்தேன்
நான் கதறி முறையிட்டு அழுதேன்
கருத்தாய் விசாரித்தீர் கண்ணீரை மாற்றினீர்
மகிமை செலுத்திடுவேன்
3. மாராவின் தண்ணீர் போன்ற வாழ்க்கை
அது மதுரமாக மாறாதென்று மலைத்தேன்
மாராவின் தண்ணீரை மதுரமாய் மாற்றினீர்
மகிமை செலுத்திடுவேன்
Newly Added Songs | Date | Views |
|---|---|---|
| Kristhuvukkul En Jeevan கிறிஸ்துவுக்குள் என் ஜீவன் | 2/10/2026 | 52 |
| Leelimalar pol malarnthiduven ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள் | 2/10/2026 | 54 |
| Periya Meipare Pradhana Meipare பெரிய மேய்ப்பரே பிரதான மேய்ப்பரே | 2/10/2026 | 60 |
| EL ELYON ஏல் எலியோன் | 1/21/2026 | 64 |
| ENADHU NESAR எனது நேசர் என்னோடுண்டு | 1/21/2026 | 235 |
| Nallavare En Yesuve நல்லவரே என் இயேசுவே நான் பாடும் காரணரே!! | 5/15/2021 | 519 |
| Nirappidunga Nirappidunga Ennaiyae நிரப்பிடுங்க நிரப்பிடுங்க | 5/15/2021 | 470 |
| Karththar Veettil Varuvoem கர்த்தர் வீட்டில் வருவோம் | 5/15/2021 | 274 |
| Keelaakaamal Unnai Melaakkiye கீழாக்காமல் உன்னை மேலாக்கியே | 5/15/2021 | 366 |
| Poomiyin Kutikalae Ellorum Paadungal பூமியின் குடிகளே எல்லோரும் பாடுங்கள் | 5/15/2021 | 424 |